சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை Khan11

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை

2 posters

Go down

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை Empty இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை

Post by rammalar Tue 20 Oct 2015 - 10:21

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை Train
-
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர்
இனிக் கவலைப்பட வேண்டாம். இனி நம் வசதிக்கேற்ப வேறு
ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும், காத்திருப்போர் பட்டியலில்
இருந்தால் அந்த டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும்
சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர ரயில்வே நிர்வாகம்
முடிவு செய்துள்ளது.

இதற்காக ‘அல்டர்நேடிவ் டிரைன்ஸ் அக்காமடேஷன் ஸ்கீம்’
(Alternate Trains Accommodation Scheme) என்ற திட்டத்தை
நவம்பர் 1-ம் தேதி ரயில்வே துவங்க உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ்,
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மாற்று ரயில்களையும்
தேர்வு செய்து கொள்ளலாம்.

சென்னை-மதுரை, தமிழகம்-தில்லி உள்ளிட்ட ரயில்களில் பண்டிகை
காலத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில்
இருப்பதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

—————————–

தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24361
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை Empty Re: இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை

Post by பானுஷபானா Tue 20 Oct 2015 - 13:37

ஓஓஓ அருமை நல்ல தகவல் நன்றி ஐயா :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» 50 வினாடிகளில் தத்கல் ரயில் டிக்கெட்
» இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
» தாம்பரத்தில் புதிய ரயில் முனையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum