சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Khan11

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 9:21

First topic message reminder :

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 12190067_548631461966929_7392322110542063447_n
அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 11027441_548631498633592_721167174303303421_n
அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Bf10

இந்த உண்மையெல்லாம் இவங்களுக்கு எப்படி தெரியும்? என்ன??

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Nov 2015 - 11:32

Nisha wrote:புரிந்து கொண்டால் சரி. 

கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில்  குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும்  விவாதம் அவசியமா என யோசியுங்கள். 

வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும்.  சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில்   எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட  அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார். 

நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு  நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென  எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........?  நிச்சயமாக முடியாது. அனைவரையும்  நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல். 

சோ  யார் சொன்னாலும் சொல்லாட்டாலும்  ஐ லவ் முஸம்மில்.
I too love mussammil

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:42

Nisha wrote:புரிந்து கொண்டால் சரி. 

கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில்  குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும்  விவாதம் அவசியமா என யோசியுங்கள். 

வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும்.  சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில்   எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட  அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார். 

நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு  நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென  எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........?  நிச்சயமாக முடியாது. அனைவரையும்  நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல். 

சோ  யார் சொன்னாலும் சொல்லாட்டாலும்  ஐ லவ் முஸம்மில்.

மன்னிகனும் மேடம் இங்கு நாங்கள் யாரும் விவாதம் செய்ய வில்லை இதை நான் இங்கு பதிய காரணம் அரட்டைக்காக மாத்திரமே வேறு எந்த நோக்கமும் இல்லை உண்மை சொன்னால் யாரும் யார் நட்பையும் என் நட்பு பெரிசி சொல்ல முடியாது அவர்கள் மனதில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்று தெரிந்தால் அதுவே பெரிய விடயம்.

இப்படியான எந்த விடயத்தையும் நான் பேசுவதும் கிடையாது பேசப் போவதும் கிடையாது முடிந்த வரை அரட்டைப்போம்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Last edited by *சம்ஸ் on Wed 4 Nov 2015 - 11:44; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:42

Nisha wrote:
நண்பன் wrote:
Spoiler:
அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
மாறா அன்புடன் நண்பன்

இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி.  நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?

நினைவில் இருக்கு உண்மையைப் பேசிநீர்கள் அதுதான் உண்மை மறக்க வில்லை
என் மனதைப் புரிந்து கொண்டு உங்கள் மனதைக் காட்டினீர்கள் முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:44

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:புரிந்து கொண்டால் சரி. 

கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில்  குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும்  விவாதம் அவசியமா என யோசியுங்கள். 

வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும்.  சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில்   எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட  அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார். 

நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு  நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென  எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........?  நிச்சயமாக முடியாது. அனைவரையும்  நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல். 

சோ  யார் சொன்னாலும் சொல்லாட்டாலும்  ஐ லவ் முஸம்மில்.
I too love mussammil

ஆனந்தக்கண்ணீர் வர வைக்காமல் விட மாட்டிங்க போலிருக்கே!
 
என் ரெத்தத்தின் ரெத்தங்களே
என்னை வாழ வைக்கும் நட்புகளே
ரொம்ப சந்தோசம் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:46

பரிசு உனக்குதான் நண்பா கவலைய விடு ஜாலி இரு முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 11:51

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Spoiler:
அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
மாறா அன்புடன் நண்பன்

இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி.  நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?

நினைவில் இருக்கு உண்மையைப் பேசிநீர்கள் அதுதான் உண்மை மறக்க வில்லை
என் மனதைப் புரிந்து கொண்டு உங்கள் மனதைக் காட்டினீர்கள் முத்தம்

ம் நிஜம் தான்!  எல்லோருக்குள்ளும் அது எந்த உறவானாலும்  அவர்களுக்கு  நாம் தான்  நாம் மட்டும் தான் பெஸ்ட் ஆக இருக்கணும் எனும் பேராசை மறைந்துட்டு தானே இருக்கின்றது.   

நாம் நட்பு பாராட்டுபவர் மனசை நாம் புரிந்து கொள்வது போல்  நம்மையும் அவர்கள் புரிந்திடணும் என எதிர்பார்க்க போனால்  இறுதியில் மிகுதியாவது  மனக்காயமும் பிரிவுகளும் தானேப்பா..!   
 
 நான் என் வரையில் என்னுள் உனக்கு இத்தனை இடம் இருக்கும் போது உன் மனசில்  நான் எங்கே இருந்தால் என்ன... என் அன்பு உன்னை கட்டி  போடும் எனும்  புரிதலுக்கு வர  ரெம்பவே அனுபவப்பட வேண்டி இருந்தது.

இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் எனக்கானது எனக்கு  கிடைக்கும் எனக்கு மட்டும் கிடைக்க வேண்டியதும் கிடைக்கும், அப்படி கிடைத்திட நான் என்ன செய்யணும் என மட்டுமே யோசிப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:58

நல்ல கருதிற்கும் புரிதலுக்கும் நன்றி! நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 11:59

*சம்ஸ் wrote:
Nisha wrote:புரிந்து கொண்டால் சரி. 

கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில்  குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும்  விவாதம் அவசியமா என யோசியுங்கள். 

வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும்.  சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில்   எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட  அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார். 

நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு  நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென  எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........?  நிச்சயமாக முடியாது. அனைவரையும்  நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல். 

சோ  யார் சொன்னாலும் சொல்லாட்டாலும்  ஐ லவ் முஸம்மில்.

மன்னிகனும் மேடம் இங்கு நாங்கள் யாரும் விவாதம் செய்ய வில்லை இதை நான் இங்கு பதிய காரணம் அரட்டைக்காக மாத்திரமே வேறு எந்த நோக்கமும் இல்லை உண்மை சொன்னால் யாரும் யார் நட்பையும் என் நட்பு பெரிசி சொல்ல முடியாது அவர்கள் மனதில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்று தெரிந்தால் அதுவே பெரிய விடயம்.

இப்படியான எந்த விடயத்தையும் நான் பேசுவதும் கிடையாது பேசப் போவதும் கிடையாது முடிந்த வரை அரட்டைப்போம்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

இயல்பை இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டால் இம்மாதிரி பதிவுகள் வராது சம்ஸ்! 

என் பதிவுக்கு ஹாசிமின் பின்னூட்டமும் உங்கள் பின்னூட்டமும் மாறுபட்டிருக்கின்றது.  விவாதம் இல்லை என நீங்க சொன்னாலும் உங்கள் உள்ளான மனசு சின்னதாய் கலங்கியதை இத்தனை தூரம் தள்ளி இருக்கும் எனக்கே புரியிதே! 

ஹாஹா! சம்ஸ். நான் சில நேரம் நினைப்பேன்.. உங்களுக்கு முஸம்மிலை கிட்டதட்ட  35 வருடங்களாக.. அதில் ஐந்தை குறைத்தாலும் முப்பது வருடங்களாக தெரியும்.  அடுத்தடுத்த வீடு.  ஒரே ஸ்கூல். இப்போதும் ஒரே ரூம் . இப்படி  ரெம்ப நெருக்கமாயிருக்கும்  வாய்ப்பு உங்களுக்கு. 

எனக்கு  முஸம்மிலை ஒன்றரை வருடமாகத்தான் தெரியும். அவரை நேரில் பார்த்தது கூட இல்லை.  முதல் நட்பே நீங்க சொல்லித்தான் நான் நண்பனுடன் பேசியதும். அப்படி இருக்கும் போது சில நேரம் நீங்க என்னையே உங்களுக்கு போட்டியா நினைப்பதாக தோன்றும். நீங்க தான் பெஸ்ட் என  இருக்கணும் எனும் படி உங்க  மனசில் இருப்பதி சட்டென புரிந்திட முடியும் படி தான் இருக்கும். 

அது தப்பும் இல்லை. ஆனால் உங்க மேல உங்க நட்பு மேல உங்க அன்பு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என தோன்றச்செய்யும் ஒன்றாய் இச்செயல் இருப்பதை உணருங்கள்.  முதலில் உங்க அன்பின் மேல் நம்பிக்கை வையுங்கள். மற்றதெல்லாம் தானாய் உங்கள் வசப்படும். உங்களுக்கானவை உங்களூக்காக மட்டுமே கிடைக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 12:08

சத்தியமான விடயம் நான் இதை பதிய எந்த  நோக்கமும் இல்லை மற்றது ஹாசிம் சொன்னப்போ நான் எதையும் நினைக்கவும் இல்லை நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் என்ன செய்வது. எனக்கு என்னை தெரியும் மேடம் அதனால் உங்களின் மனசு காயப் பட்டிருந்தால் காயப் படும் படி நான் நடந்திருந்தால் தயவு செய்து மன்னிகவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 12:17

சரிதான் . நான் புரிந்தது தான் தப்பு போல.. தவறுக்கு மன்னிக்கவும்.எழுதியதெல்லாம் வாபாஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by பானுஷபானா Wed 4 Nov 2015 - 13:41

என்னாப்பா நடக்குது இங்க?????????அரை நாளில் இந்தப் பதிவு 4 பக்கம் போயிருக்கு...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 13:41

நீங்களும்  ஆரம்பியுங்கள் பானு
உங்களை யாரும் லவ் செய்யலையாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by பானுஷபானா Wed 4 Nov 2015 - 13:42

Nisha wrote:நீங்களும்  ஆரம்பியுங்கள் பானு
உங்களை யாரும் லவ் செய்யலையாமா?
எனக்கு அப்படி யாரும் இல்ல நிஷா... அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 13:48

ஹேய் போய் பேஸ்புக்கில் செக் பண்னுங்க
யார் வராங்கன்னு பாருங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by பானுஷபானா Wed 4 Nov 2015 - 14:12

Nisha wrote:ஹேய் போய் பேஸ்புக்கில் செக் பண்னுங்க
யார் வராங்கன்னு பாருங்க

புரியலஎன்ன பார்க்கனும்?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 14:25

https://www.facebook.com/sdeams/posts/548632048633537?comment_id=548656218631120¬if_t=like

இங்கே போய்  கூ இஸ்த லவ் வித் யூவை கிளிக் செய்யுங்க புரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by பானுஷபானா Wed 4 Nov 2015 - 15:05

இதே பதிவு தான் அங்க இருக்கு அதை கிலீக் செய்தால் அந்தப்படம் தான் வருகிறது புரியல நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 15:08

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 17:04

ஆடல் பாடல் அட்டகாசம் எல்லாம் அடங்கி அமைதியான மாதிரி இருக்குப்பா யாரையும் கணோம் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 17:16

நண்பன் wrote:ஆடல் பாடல் அட்டகாசம் எல்லாம் அடங்கி அமைதியான மாதிரி இருக்குப்பா யாரையும் கணோம் அழுகை

இப்போ உங்களுக்கு என்னதான் வேண்டும் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. - Page 2 Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum