Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்…
2 posters
Page 1 of 1
இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்…
–
அந்தப் பூட்டுக்காரர் குறும்புப் பேர்வழின்னு எப்படி
சொல்றே?
–
இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்னு எழுதிப் போட்டிருக்காரே!
–
முகம்மது யூசுப்
–
—————————————
–
ஐ டாக்டர்ஸ்க்கு ஏபிசிடி சரியா தெரியாதா?
–
நீங்களே பாருங்க…செக்கிங் போர்டுல ஏபிசிடி
வரிசையா எழுதாம எப்படித் தப்புத்தப்பா மாத்தி
மாத்தி எழுதி வெச்சிருக்காங்க…!
–
செயாப்ரியன்
–
———————————–
–
என்னைப் பத்தின வீடியா ஒரு லட்சம் பேர்
பார்த்திருக்காங்களா….சந்தோஷா இருக்கு…!
–
உங்களைப் பத்தி டப்ஸ்மாஷ் வீடியோ அது தலைவரே
..தெரியாம சந்தோஷப்படறீங்களே…!
–
கே.ஆனந்தன்
–
—————————————
–
கபாலியெஸ்டர் துணி இருக்கா..?
–
மிஸ்டர்…நீங்க ரசினியோட தீவிர ரசிகனா இருக்கலாம்…
அதுக்காக இல்லாத ரகத்தைக் கேட்டு தொல்லை
பண்ணாதீங்க கிளம்புங்க…!
–
சேவுக பாண்டியன்
–
————————————–
குமுதம்
–
அந்தப் பூட்டுக்காரர் குறும்புப் பேர்வழின்னு எப்படி
சொல்றே?
–
இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்னு எழுதிப் போட்டிருக்காரே!
–
முகம்மது யூசுப்
–
—————————————
–
ஐ டாக்டர்ஸ்க்கு ஏபிசிடி சரியா தெரியாதா?
–
நீங்களே பாருங்க…செக்கிங் போர்டுல ஏபிசிடி
வரிசையா எழுதாம எப்படித் தப்புத்தப்பா மாத்தி
மாத்தி எழுதி வெச்சிருக்காங்க…!
–
செயாப்ரியன்
–
———————————–
–
என்னைப் பத்தின வீடியா ஒரு லட்சம் பேர்
பார்த்திருக்காங்களா….சந்தோஷா இருக்கு…!
–
உங்களைப் பத்தி டப்ஸ்மாஷ் வீடியோ அது தலைவரே
..தெரியாம சந்தோஷப்படறீங்களே…!
–
கே.ஆனந்தன்
–
—————————————
–
கபாலியெஸ்டர் துணி இருக்கா..?
–
மிஸ்டர்…நீங்க ரசினியோட தீவிர ரசிகனா இருக்கலாம்…
அதுக்காக இல்லாத ரகத்தைக் கேட்டு தொல்லை
பண்ணாதீங்க கிளம்புங்க…!
–
சேவுக பாண்டியன்
–
————————————–
குமுதம்
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்…
நகைச்சுவை தொகுப்பு அருமை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum