சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Khan11

குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

+3
பானுஷபானா
நண்பன்
Nisha
7 posters

Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by Nisha Mon 23 Nov 2015 - 10:59

குமாரின் செல்ல மகன் விஷால்  அவன் அக்காவோடு ஓடி விளையாடும் போது விழுந்து முன் பக்க தலை அடிபட்டு எட்டு தையல் போடும் படி ஆகி விட்டதாம்! 

மழை,அதனதொடர்ந்த  கஷ்டங்கள், நோயகள் என மக்களை பயமுறுத்தும் நேரம் சின்னவர் விழுந்ததனால் ஏற்பட்டிருக்கும் வலிகளும் பெற்றோரை  மனம் வருத்த செய்யும். 

பிள்ளைக்காகவும், பெற்றோருக்காகவும் உங்கள் வேண்டுதலில் நினையுங்கள். 
சீக்கிரம் குணம் பெறட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 11:07

எட்டு தையல் போடுமளவுக்கு அடி பட்டிருக்கா ஐயோ பாவம் விஷால் மழை நேரம் பிள்ளைகள் விளையாடும் போது  மிகவும் கவனமாக இருக்க வேண்டும்  நடந்தது முடிந்தது விஷாலுக்கு ஆண்டவன் கூடிய சீக்கிரம் குணமடைய செய்ய வேண்டும்
அவர் அம்மா அப்பாவுக்கும் மன தைரியத்தைத் தர வேண்டும்
அண்ணா கவலைப் படாதிங்க ஆண்டனிடம் பொறுப்புக்கொடுங்க அவன் அவன் சீக்கிரமே குணப்படுத்துவான்


Last edited by நண்பன் on Mon 23 Nov 2015 - 17:32; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by பானுஷபானா Mon 23 Nov 2015 - 12:42

அடடா மழை நேரம் ரொம்ப கவனமா இருக்கனும்....

குழந்தைக்கு சீக்கிரமே குணமாக இறவனை வேண்டுகிறேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by சே.குமார் Mon 23 Nov 2015 - 21:26

நிஷா அக்கா 

இப்போத்தான் அக்கா இந்தத் திரி பார்த்தேன்... விஷாலுக்காக பிரார்த்தித்தமைக்கு நன்றி...

நேற்று அவனைப் பார்த்தபோது கூட அழுகையை கண்ரட்ரோல் பண்ணிட்டேன்... ஆனா இப்போ அழுதிட்டேன்...

மனசு சரியில்லாமல்தான் கருத்து இடவில்லை... கவிதையில் கூட நண்பன் சொன்ன கருத்து ரொம்பக் கஷ்டமா இருந்தது... எல்லா வலிகளும் சரியாகும்... ஆனால் இழப்புக்கள் எப்போது வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்...

அக்கா....

விஷால் இன்று நல்லா பேசினான்... முகம் கொஞ்சம் வீக்கமாய் இருக்கு... இன்று மீண்டும் மருந்து கட்டியிருக்கு... இனி 4 நாளைக்கு அப்புறம்தான்... மாத்திரை  சாப்பிடுறான்... 

கொஞ்சம் சேட்டையும் பண்ண ஆரம்பிச்சிட்டான்...

சகோதரர் நண்பன் / பானு அக்கா உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.

இதை கண்ணீரோடுதான் டைப் செய்கிறேன்...  உங்கள் அன்பு கிடைத்தமைக்கு நாந்தான் கொடுத்து வைத்திருக்கணும்...

நன்றி...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:35

குமார் அண்ணா உங்கள் கண்ணீரைத் துடைக்கும் கைகளாக என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தொலைவில் இருந்தாலும் உள்ளத்தால் உங்கள் கண்ணீரை நான் துடைக்கிறேன் ஆண்டவன் உங்களுக்கு மன ஆறுதலைத் தர வேண்டும் 

அண்ணா என் மகன் கூட இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் விழுந்து அடிபட்டு பல் உடைந்திருக்கு நான் கவலைப் பட்டேன் அவனுக்கு ஆறுதல் சொன்னேன் எல்லாம் தாங்கும் சக்தி வேண்டும் என்று அவனை சமாதானப்படுத்தி விட்டு தனிமையில் கவலைப் பட்டேன் இன்று அதே நிலையில் உங்களைப் பார்க்கிறேன்

ஆண்டவன் ஏதோ சிறிய சோதனை ஒன்றை வைத்திருக்கிறான் உங்கள் பொறுமையை சோதிப்பதற்கு கவலைப் படாதீர்கள் அண்ணா அவன் கை விட மாட்டான் விஷால் சீக்கரமே குணமாகி விளையாட ஆரம்பிச்சிடுவான் கவலை விடுங்க
ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by Nisha Tue 24 Nov 2015 - 13:57

குமார் இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகாமல் சந்தோஷப்படணும். பிள்ளைகளுக்கு ஒன்றுன்னால் பெத்தவங்க மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு எங்களுக்கு தெரியாதாப்பா?

அத்தோட நம்ம எல்லோரோட பிரார்த்தனையும் அவனை அரணா இருந்து பாதுகாக்கும் என என் நம்பிக்கை. எதுக்கும் அவனை பத்திரமாக இருக்க சொல்லுங்க. திரும்ப ஓடிட்டிருக்க போறார். 

சின்ன வயதில் நீங்க இப்படித்தான் உங்க அம்மாவை படுத்தி இருப்பிங்க போல.. அதான் இப்ப அவன்  உங்களுக்கு உணர்த்து கின்றான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by rammalar Tue 24 Nov 2015 - 14:02

விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
-
[img] குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! 97mcyu[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by சே.குமார் Tue 24 Nov 2015 - 20:26

நண்பன் wrote:குமார் அண்ணா உங்கள் கண்ணீரைத் துடைக்கும் கைகளாக என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தொலைவில் இருந்தாலும் உள்ளத்தால் உங்கள் கண்ணீரை நான் துடைக்கிறேன் ஆண்டவன் உங்களுக்கு மன ஆறுதலைத் தர வேண்டும் 

அண்ணா என் மகன் கூட இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் விழுந்து அடிபட்டு பல் உடைந்திருக்கு நான் கவலைப் பட்டேன் அவனுக்கு ஆறுதல் சொன்னேன் எல்லாம் தாங்கும் சக்தி வேண்டும் என்று அவனை சமாதானப்படுத்தி விட்டு தனிமையில் கவலைப் பட்டேன் இன்று அதே நிலையில் உங்களைப் பார்க்கிறேன்

ஆண்டவன் ஏதோ சிறிய சோதனை ஒன்றை வைத்திருக்கிறான் உங்கள் பொறுமையை சோதிப்பதற்கு கவலைப் படாதீர்கள் அண்ணா அவன் கை விட மாட்டான் விஷால் சீக்கரமே குணமாகி விளையாட ஆரம்பிச்சிடுவான் கவலை விடுங்க
ஆண்டவன் துணை
நன்றியுடன் நண்பன்
இப்போ நல்லா இருக்கான் நண்பன்...
வலி குறைஞ்சாச்சு... விளையாட ஆரம்பித்து விட்டார்...
தங்கள் அன்பிற்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by சே.குமார் Tue 24 Nov 2015 - 20:41

Nisha wrote:குமார் இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகாமல் சந்தோஷப்படணும். பிள்ளைகளுக்கு ஒன்றுன்னால் பெத்தவங்க மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு எங்களுக்கு தெரியாதாப்பா?

அத்தோட நம்ம எல்லோரோட பிரார்த்தனையும் அவனை அரணா இருந்து பாதுகாக்கும் என என் நம்பிக்கை. எதுக்கும் அவனை பத்திரமாக இருக்க சொல்லுங்க. திரும்ப ஓடிட்டிருக்க போறார். 

சின்ன வயதில் நீங்க இப்படித்தான் உங்க அம்மாவை படுத்தி இருப்பிங்க போல.. அதான் இப்ப அவன்  உங்களுக்கு உணர்த்து கின்றான்.
அவனை அடக்குறதா... சரித்தான்...
கத்திக்கிட்டேதான் இருக்கோம்.... மனைவிக்குத்தான் சிரமம்... வீடு வேலை + இவனைப் பார்க்கிறதுன்னு ரொம்பக் கஷ்டப்படுறாங்க...

எங்க ஊரே சொல்லுது ... எங்க குமாரு அப்படி அமைதி... எதுத்துப் பேசமாட்டான்... நீ குமாரு மகனாடான்னு...

நாங்கள்லாம் சேட்டை பண்ணியிருந்தா எங்கம்மா... அடி விழாசிடுவாங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by சே.குமார் Tue 24 Nov 2015 - 20:50

rammalar wrote:விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
-
 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! <img src=" />
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சகோதரி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu 26 Nov 2015 - 7:20

விஷால் குட்டி விரைவில் இன்னும் சேட்டைகள் அதிகம் செய்யும்படி குணமாக வாழ்த்தும், பிரார்த்தனையும்.  வாழ்க வளமுடன். //எங்க ஊரே சொல்லுது ... எங்க குமாரு அப்படி அமைதி... எதுத்துப் பேசமாட்டான்... நீ குமாரு மகனாடான்னு...// ஹை பார்ரா...எல்லாரும் என்ற தம்பிமாதிரியே அமைதியா இருந்தா என்ன ஆவுறது...  என்ற மருமவன் சூட்டிகையாகவே இருக்கட்டும். நித்யாவ சுறுசுறுப்பா வச்சிருக்கான்னு சொல்லு ரோஜா ரோஜா ரோஜா
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 26 Nov 2015 - 9:43

ஏற்கனவே இத்திரியை படித்து விடயம் அறிந்து கொண்டேன் மகனுக்காக மனம் வருந்தினேன் பிரார்த்தித்தேன் தற்போதய நிலை என்ன விபரம் தாருங்கள் விரைவில் குணமடைந்து பழைய பையனாக வலம் வர இறைவன் துணை


 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்! Empty Re: குமார் மகன் விசாலுக்காக பிரார்த்திப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum