Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
நான் தேடினேன் நீ அடைந்த இலக்கத்தினை
கூகிளும் தரமறுத்தது தரவுகளின்றி
வாடினேன் வாழ்த்துவது எப்படி என்று
சோடிக்கிறேன் வழமையான பாணியில்
நண்பன் என்று அன்பனாய் இருந்தாலும்
நட்பினால் அலங்காரமிடுகிறாய்
சேனையின் சிகரமாய் என்றும்
உன்னளவு என்னால் முடியாது என்றாலும்
எள்ளளவும் ஓயாது வாழ்த்திட
முனைந்திடுவேன் என்னால் முடியுமட்டும்
முப்படை கொண்ட சேனைக்கு தளபதிபோல்
எம் சேனையில் எப்படிடைக்கும் தளபதி நீ
எத்தடை உனை ஆண்டபோதிலும்
சேனையின் வெற்றிக்கு வேங்கையாய்
உழைத்து நிற்கிறாய் என்றும்
92000 பதிவென்பது அற்பமாகிடாது
உன் ஆயுள் தீர்ந்திட்டாலும்
சிற்பமாய் சிகரமாய் உயர்ந்து நிற்கும்
இணைய உலகில் என்றும்
என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனே
உன் உளமும் உடலும் நலம்பெற
இறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்
சந்தோசமான வாழ்வை இறைவனளித்து
மகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாக
பாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
வாவ்! அசத்தல்கவிதை! ஹார்ட்ஸ் ஆப் ஹாசிம்!
அத்தனை நிஜமான வரிகள். நண்பன் எனில் சேனை. சேனை எனில் நண்பன் என்று சொல்லும் படி சேனையோடு ஒன்றியவன் இவன் அல்லவா?
அத்தனை நிஜமான வரிகள். நண்பன் எனில் சேனை. சேனை எனில் நண்பன் என்று சொல்லும் படி சேனையோடு ஒன்றியவன் இவன் அல்லவா?
முப்படை கொண்ட சேனைக்கு தளபதிபோல்எம் சேனையில் எப்படிடைக்கும் தளபதி நீஎத்தடை உனை ஆண்டபோதிலும்சேனையின் வெற்றிக்கு வேங்கையாய்உழைத்து நிற்கிறாய் என்றும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
நன்றி அக்கா உண்மையும் உள்ளமும் இணைந்ததால் வந்த வரிகள் அக்கா நன்றிNisha wrote:வாவ்! அசத்தல்கவிதை! ஹார்ட்ஸ் ஆப் ஹாசிம்!
அத்தனை நிஜமான வரிகள். நண்பன் எனில் சேனை. சேனை எனில் நண்பன் என்று சொல்லும் படி சேனையோடு ஒன்றியவன் இவன் அல்லவா?முப்படை கொண்ட சேனைக்கு தளபதிபோல்எம் சேனையில் எப்படிடைக்கும் தளபதி நீஎத்தடை உனை ஆண்டபோதிலும்சேனையின் வெற்றிக்கு வேங்கையாய்உழைத்து நிற்கிறாய் என்றும்
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
91 ஆயிரம் பதிவுகளுக்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் கண்ணா!
எத்தனை ஆயிரம் பதிந்தாலும்
சிந்தனை செயல்கள் அனைத்திலுமே
சித்தனை போலிருக்கும்- சேனை
பக்தனிவன் எங்கள் சொத்துமிவன்!
அன்பெனும் ஆயுதம் இவன் கரத்தில்
அடங்கிடும் வித்தையை என்ன வென்பேன்
அனைத்திலும் அரசனாய் வீற்றிருக்கும்
அகம் கொண்ட வேங்கையும் இவனல்லவோ?
அன்பிலே அன்னையாய் அதட்டிடும் தந்தையாய்
அணைத்திடும் தமயனாய் அடித்திட தம்பியாய்
அடங்கிடும் தனயனாய் என்னுள் தாயுமானவனினே!
அலைந்திடும் அகமது இவன் சொல்லில்
அமைதலாய் உறங்கியே அடங்கிடுமே!
ஆயிரம் பல்லாயிரம் பதிவுகளும்
இவனெம்மை ஆண்டிடும் வரம் தருமே!
நண்பனெனும் நாமம் தரித்ததனால்
நட்புக்கும் நிகரும் இவன் தானே!
91 ஆயிரம் பதிவுகளுக்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் கண்ணா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
அம்மாடியோவ்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
ஆஹா! ஆஹா!
சேனையின் சச்சினா நீங்க, வாழ்த்துகள் நண்பன்.
விரைவில் இலட்சங்களை தாண்ட இலட்சியம் கொள்வீராக.
சேனையின் சச்சினா நீங்க, வாழ்த்துகள் நண்பன்.
விரைவில் இலட்சங்களை தாண்ட இலட்சியம் கொள்வீராக.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
உன்னைப்போல் என் மேல் பாசம் காட்டும் தும்பி அண்ணா நண்பன் எனும் முஸம்மில்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:நான் தேடினேன் நீ அடைந்த இலக்கத்தினைகூகிளும் தரமறுத்தது தரவுகளின்றிவாடினேன் வாழ்த்துவது எப்படி என்றுசோடிக்கிறேன் வழமையான பாணியில்உங்களைத் தேட வைக்கக் கூடாதென்றும்
நீங்கள் வாடி நிற்கக்கூடாதென்றும்
நானும் சிறிது முயற்சித்தேன்
இன்னும் கொஞ்சம் பதிவுகளிட்டு
92டின் தடத்தினை அழிப்பதற்கு
நேரம் கை கூட வில்லை!நண்பன் என்று அன்பனாய் இருந்தாலும்நட்பினால் அலங்காரமிடுகிறாய்சேனையின் சிகரமாய் என்றும்உன்னளவு என்னால் முடியாது என்றாலும்எள்ளளவும் ஓயாது வாழ்த்திடமுனைந்திடுவேன் என்னால் முடியுமட்டும்இந்த வாழ்த்தினைப் பெறுவதற்குத்தான்
என்னைப் பதிவுகளிட வேண்டாம் என்று
நேரமும் இல்லாமல் செய்ததோ!முப்படை கொண்ட சேனைக்கு தளபதிபோல்எம் சேனையில் எப்படிடைக்கும் தளபதி நீஎத்தடை உனை ஆண்டபோதிலும்சேனையின் வெற்றிக்கு வேங்கையாய்உழைத்து நிற்கிறாய் என்றும்உங்கள் உள்ளம் போல் என்னை
அன்பால் வாழ்த்தியுள்ளீர்கள்
நானில்லை என்றும் நாமாய்
நட்போடு பயணிக்கிறோம்92000 பதிவென்பது அற்பமாகிடாதுஉன் ஆயுள் தீர்ந்திட்டாலும்சிற்பமாய் சிகரமாய் உயர்ந்து நிற்கும்இணைய உலகில் என்றும்உங்களைப்போன்றவர் நட்பும்
அன்பான உள்ளங்களுடனும்
நான் பயணிக்கும் போது
இது அற்பமேஎன்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
உங்கள் உள்ளத்திலிருந்து உதித்த
அத்தனை வரிகளும் என் உள்ளத்தை
அழகாய் தொட்டுச்சென்றது
மிக்க மிக்க சந்தோசத்துடன்
மாறா அன்புடன்
என்றும் உங்கள்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
Nisha wrote:வாவ்! அசத்தல்கவிதை! ஹார்ட்ஸ் ஆப் ஹாசிம்!
அத்தனை நிஜமான வரிகள். நண்பன் எனில் சேனை. சேனை எனில் நண்பன் என்று சொல்லும் படி சேனையோடு ஒன்றியவன் இவன் அல்லவா?முப்படை கொண்ட சேனைக்கு தளபதிபோல்எம் சேனையில் எப்படிடைக்கும் தளபதி நீஎத்தடை உனை ஆண்டபோதிலும்சேனையின் வெற்றிக்கு வேங்கையாய்உழைத்து நிற்கிறாய் என்றும்
ஓஹோ இது கூட்டு முயற்சிதானா ம்ம்
நல்லாருக்கு வாழ்த்துக்கும் அன்பிற்கும்
உள்ளம் நிறைந்த நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
Nisha wrote:91 ஆயிரம் பதிவுகளுக்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் கண்ணா!
எத்தனை ஆயிரம் பதிந்தாலும்
சிந்தனை செயல்கள் அனைத்திலுமே
சித்தனை போலிருக்கும்- சேனை
பக்தனிவன் எங்கள் சொத்துமிவன்!
அன்பெனும் ஆயுதம் இவன் கரத்தில்
அடங்கிடும் வித்தையை என்ன வென்பேன்
அனைத்திலும் அரசனாய் வீற்றிருக்கும்
அகம் கொண்ட வேங்கையும் இவனல்லவோ?
அன்பிலே அன்னையாய் அதட்டிடும் தந்தையாய்
அணைத்திடும் தமயனாய் அடித்திட தம்பியாய்
அடங்கிடும் தனயனாய் என்னுள் தாயுமானவனினே!
அலைந்திடும் அகமது இவன் சொல்லில்
அமைதலாய் உறங்கியே அடங்கிடுமே!
ஆயிரம் பல்லாயிரம் பதிவுகளும்
இவனெம்மை ஆண்டிடும் வரம் தருமே!
நண்பனெனும் நாமம் தரித்ததனால்
நட்புக்கும் நிகரும் இவன் தானே!
91 ஆயிரம் பதிவுகளுக்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் கண்ணா!
அன்பிலே அன்னையாய் அதட்டிடும் தந்தையாய்
அணைத்திடும் தமயனாய் அடித்திட தம்பியாய்
அடங்கிடும் தனயனாய் என்னுள் தாயுமானவனினே!
அலைந்திடும் அகமது இவன் சொல்லில்
அமைதலாய் உறங்கியே அடங்கிடுமே!
வாவ் அனைத்துமாய் என்னை நீங்கள் பார்க்கும் போது
உள்ளம் துள்ளிக்குதிக்கிறது என் அன்பைப் புரிந்து கொண்ட
என் அருமை அக்கா உங்கள் அன்பிற்கும் நிகர் நீங்களே
என்றும் இதே அன்போடும் நட்போடும் உறவோடும் பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
வாவ் அனைத்துமாய் என்னை நீங்கள் பார்க்கும் போது
உள்ளம் துள்ளிக்குதிக்கிறது என் அன்பைப் புரிந்து கொண்ட
என் அருமை அக்கா உங்கள் அன்பிற்கும் நிகர் நீங்களே
என்றும் இதே அன்போடும் நட்போடும் உறவோடும் பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
பானுஷபானா wrote:அம்மாடியோவ்....
எம்மாடியோவ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
paransothi wrote:ஆஹா! ஆஹா!
சேனையின் சச்சினா நீங்க, வாழ்த்துகள் நண்பன்.
விரைவில் இலட்சங்களை தாண்ட இலட்சியம் கொள்வீராக.
சுரேஷ் அண்ணா நீங்கள் சேனையில் இணைந்த முதல் நாளே உங்களிடமிருந்து வாழ்த்தினை பெற்றுக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி வந்தமைக்கும் வாழ்த்திற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
Nisha wrote:உன்னைப்போல் என் மேல் பாசம் காட்டும் தும்பி அண்ணா நண்பன் எனும் முஸம்மில்.
எக்கா ஏக்கா என்னைப் போட்டுக்கொடுக்காய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனே
உன் உளமும் உடலும் நலம்பெற
இறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்
சந்தோசமான வாழ்வை இறைவனளித்து
மகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாக
பாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
உண்மையை சொல்கிறேன் உங்களை நான் கவிதையால வாழ்த்த வரிகள் வருகுதில்லை என்றோ ஒருநாள் வரும்நண்பன் wrote:உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
அப்போது .....................................................................................................
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
வாழ்த்துகள் முஸம்மில் இன்றும் என்றும் பல லட்சம் பதிவுகள் தொடர....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
ஹாசிம் ரொம்ப ரொம்ப அருமையான கவிதை.
//நான் தேடினேன் நீ அடைந்த இலக்கத்தினை
கூகிளும் தரமறுத்தது தரவுகளின்றி
வாடினேன் வாழ்த்துவது எப்படி என்று
சோடிக்கிறேன் வழமையான பாணியில் //
இந்த வரிகள் மிக மிக சூப்பர்....
//நான் தேடினேன் நீ அடைந்த இலக்கத்தினை
கூகிளும் தரமறுத்தது தரவுகளின்றி
வாடினேன் வாழ்த்துவது எப்படி என்று
சோடிக்கிறேன் வழமையான பாணியில் //
இந்த வரிகள் மிக மிக சூப்பர்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
உங்களது வரிகள் கண்டு ரொம்ப தனிமையில் சிரித்துவிட்டேன் அண்ணா கவிப்புயலுக்கேவா......கவிப்புயல் இனியவன் wrote:உண்மையை சொல்கிறேன் உங்களை நான் கவிதையால வாழ்த்த வரிகள் வருகுதில்லை என்றோ ஒருநாள் வரும்நண்பன் wrote:உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
அப்போது .....................................................................................................
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
ஐயோ....நேசமுடன் ஹாசிம் wrote:உங்களது வரிகள் கண்டு ரொம்ப தனிமையில் சிரித்துவிட்டேன் அண்ணா கவிப்புயலுக்கேவா......கவிப்புயல் இனியவன் wrote:உண்மையை சொல்கிறேன் உங்களை நான் கவிதையால வாழ்த்த வரிகள் வருகுதில்லை என்றோ ஒருநாள் வரும்நண்பன் wrote:உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
அப்போது .....................................................................................................
மேலே உள்ள கவிதை ஹாசிம் அவர்களது
நண்பரை எந்த வார்த்தையால் வர்ணிப்பது ....
உண்மையில் குழப்பமாய் இருக்கிறது .எந்த வரியும்
அவருக்கு குறைவாகவே இருக்கிறது
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
கவிப்புயல் இனியவன் wrote:உண்மையை சொல்கிறேன் உங்களை நான் கவிதையால வாழ்த்த வரிகள் வருகுதில்லை என்றோ ஒருநாள் வரும்நண்பன் wrote:உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
அப்போது .....................................................................................................
நீங்கள் எனக்கு கவிதையில் வாழ்த்த வில்லை என்றால் என்ன உங்கள் கவிதைகளுக்கு நான் ரசிகனாகி விட்டேனே அந்த சந்தோசம் எனக்கு உள்ளது
உங்கள் உள்ளம் சொன்ன வரிகளுககு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
பானுஷபானா wrote:
வாழ்த்துகள் முஸம்மில் இன்றும் என்றும் பல லட்சம் பதிவுகள் தொடர....
உள்ளம் நிறைந்த நன்றிகள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
பானுஷபானா wrote:ஹாசிம் ரொம்ப ரொம்ப அருமையான கவிதை.
//நான் தேடினேன் நீ அடைந்த இலக்கத்தினை
கூகிளும் தரமறுத்தது தரவுகளின்றி
வாடினேன் வாழ்த்துவது எப்படி என்று
சோடிக்கிறேன் வழமையான பாணியில் //
இந்த வரிகள் மிக மிக சூப்பர்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் 92000 பதிவுகளை வாழ்த்திடுவோம்
கவிப்புயல் இனியவன் wrote:ஐயோ....நேசமுடன் ஹாசிம் wrote:உங்களது வரிகள் கண்டு ரொம்ப தனிமையில் சிரித்துவிட்டேன் அண்ணா கவிப்புயலுக்கேவா......கவிப்புயல் இனியவன் wrote:உண்மையை சொல்கிறேன் உங்களை நான் கவிதையால வாழ்த்த வரிகள் வருகுதில்லை என்றோ ஒருநாள் வரும்நண்பன் wrote:உங்களுக்கும் எனது நன்றி இதே அன்போடும் நட்போடும் தொடர்வோம்கவிப்புயல் இனியவன் wrote:என்னுயிர்த்தோழனே அன்பனே நண்பனேஉன் உளமும் உடலும் நலம்பெறஇறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்சந்தோசமான வாழ்வை இறைவனளித்துமகிழ்வாய் மாத்திரம் வாழ்ந்திடச்செய்வானாகபாராட்டி வாழ்த்துகிறேன் தொடருங்கள்
அப்போது .....................................................................................................
மேலே உள்ள கவிதை ஹாசிம் அவர்களது
நண்பரை எந்த வார்த்தையால் வர்ணிப்பது ....
உண்மையில் குழப்பமாய் இருக்கிறது .எந்த வரியும்
அவருக்கு குறைவாகவே இருக்கிறது
கிரேட் சமாளிப்கேசன்
இப்படியும் ஒருவரால் சமாளிக்க முடியும் என்றால் அது ஜகஜால கில்லாடியால்தான் முடியும்
யாருகிட்ட ஹா ஹா வாத்தியார் கிட்டயேவா ?
எப்பா உங்க இருவரின் அரட்டையில் நான் சிரித்து விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum