சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Khan11

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

4 posters

Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 12:48

இயற்கை அன்னையே கொஞ்சம் கருணை காட்டம்மா 
-----------------

போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது . 
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!

குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!

அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!

என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!! 
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!


இது 
கவிதையல்ல என் தவிப்பு 
வரிகள் கூட வரமறுக்கிறது

உறவுகள் தவிக்கும்போது ....

கவிதைகள் எப்படி வரும் ....?



+

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Dec 2015 - 14:21

உண்மைதான் அண்ணா 
இறைவன் அவர்களைக் காத்திடட்டும்


உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 16:39

ஞா. ஸ்ரீராம்
 Coimbatore, India · 

அடுத்த வாரம் முதல் என்னால் முடிந்த அளவு இலவசமாக மின்சார பழுதுகள் பார்த்துதருகிறேன்.
என் குழுவுடன்...
தொடர்புக்கொள்ளுங்கள்: 8675373367 (அரவிந்த்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by நண்பன் Thu 3 Dec 2015 - 18:51

இறைவா உன் சோதனையை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை போதும் இறைவா போதும்  

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! 12321484_929867833768641_5071758122337587952_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by rammalar Fri 4 Dec 2015 - 9:18

மகிழ்ச்சி மகிழ்ச்சி-
[img]உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! 1547i8j[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!! Empty Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum