சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

இலங்கை பற்றிய பொது அறிவு  Khan11

இலங்கை பற்றிய பொது அறிவு

4 posters

Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நண்பன் Thu 3 Dec 2015 - 16:29

இலங்கை பற்றிய பொது அறிவு  12295250_417018325161473_783545251334101991_n

இலங்கை பற்றிய பொது அறிவு-

1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
9 மாகாணங்கள் அவையாவன:
► வடக்கு மாகாணம்
► கிழக்கு மாகாணம்
► வடமத்திய மாகாணம்
► வடமேல் மாகாணம்
► மத்திய மாகாணம்
► சபரகமுவை மாகாணம்
► ஊவா மாகாணம்
► தென் மாகாணம்
► மேல் மாகாணம்
2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? - 25 மாவட்டங்கள். அவையாவன:
1) கொழும்பு
2) கம்பகா
3) கழுத்துறை
4) கண்டி
5) மாத்தளை
6) நுவரெலியா
7) காலி
8) மாத்தறை
9) அம்பாந்தோட்டை
10) யாழ்ப்பாணம்
11) மன்னார்
12) வவுனியா
13) முல்லைத்தீவு
14) கிளிநொச்சி
15) மட்டக்களப்பு
16) அம்பாறை
17) திருகோணமலை
18) குருநாகல்
19) புத்தளம்
20) அனுராதபுரம்
21) பொலன்னறுவ
22) பதுளை
23) மொனராகலை
24) இரத்தினபுரி
25) கேகாலை
3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? - 22
4. இலங்கையின் தலைப்பட்டினம் எது? ஸ்ரீ ஜயவர்தனபுர
5. இலங்கையின் பெரிய நகரம் எது? - கொழும்பு
6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன 
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)
► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)
► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)
► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)
7. இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்? மாண்புமிகு ரணில்விக்கிரமசிங்க அவர்கள்
8. இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ² / 25,332 சதுரமைல்
பூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்
9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?. - 04.02.1948ல்
10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)
11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? - பம்பரகந்த.
12. இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ
13. இலங்கையின் உயர்ந்த மலை எது? - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
14. மக்கள் தொகை என்ன? 2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791
15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)
16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)
17. இலங்கையின் இணையக் குறி என்ன?: lk
18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94
19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V
20. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது
இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை
5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல
7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை
8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ
9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி
10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை
13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா
14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி
15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை
16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன
17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
18. பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல
19. குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு
20. கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
22. காரீயச் சுரங்கம் - போகலை
23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம
24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை
26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா
27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை
இலங்கையின் தேசிய சின்னங்கள்
1. இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
2. இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
3. இலங்கையின் தேசிய மிருகம் - யானை
4. இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி


நன்றி இணையம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by paransothi Fri 4 Dec 2015 - 10:22

பயனுள்ள தகவல்கள்

இலங்கைக்கு இருமுறை பயணம் செய்திருக்கிறேன்.

கொழும்பு, மட்டகளப்பு, வவுனியா, காலே, பாலபிட்டியா போன்ற இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.

விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணம் மேற்க்கொள்ள வேண்டும்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நண்பன் Fri 4 Dec 2015 - 10:33

paransothi wrote:பயனுள்ள தகவல்கள்

இலங்கைக்கு இருமுறை பயணம் செய்திருக்கிறேன்.

கொழும்பு, மட்டகளப்பு, வவுனியா, காலே, பாலபிட்டியா போன்ற இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.

விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணம் மேற்க்கொள்ள வேண்டும்.

அண்ணா நல்வரவு அண்ணா
யாழ்பாணம் போக வில்லையா அண்ணா
அருமையான ஊர் அண்ணா இன்னும் நானும் போகல போய் வந்தவர்கள் சொல்கிறார்கள் இலங்கையில் இனி நான் போக வேண்டிய இரண்டு ஊர்கள்  நுவெரலியா  யாழ்பாணம் இது இரண்டிற்கும் போக வேண்டும் 

இலங்கை வாங்கண்ணா கண்டிப்பாக நாட்டில் இருந்தால் நான் உங்களுடன் வருகிறேன் ஊர் சுற்ற  நிஷா அக்கா ஸ்பான்சர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by paransothi Fri 4 Dec 2015 - 10:39

நிஷா தங்கை என்னை அங்கே அழைச்சிட்டு போகல, நேரமும் கிடைக்கல. வவுனியா கூட நடு இரவில் காலடி வைத்தோம், தங்கவில்லை.

சிங்கள நண்பரோடு கீழ் பகுதிக்கு சென்று ஒருவாரம் தங்கியிருந்தேன். அவர் வீடு பாலபிட்டியாவில் இருக்குது.

விரைவில் முழு இலங்கையும் சுற்றி பார்க்கணும், சேனை உறவுகள் வழி காட்ட வேண்டும்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நண்பன் Fri 4 Dec 2015 - 10:41

paransothi wrote:நிஷா தங்கை என்னை அங்கே அழைச்சிட்டு போகல, நேரமும் கிடைக்கல. வவுனியா கூட நடு இரவில் காலடி வைத்தோம், தங்கவில்லை.

சிங்கள நண்பரோடு கீழ் பகுதிக்கு சென்று ஒருவாரம் தங்கியிருந்தேன். அவர் வீடு பாலபிட்டியாவில் இருக்குது.

விரைவில் முழு இலங்கையும் சுற்றி பார்க்கணும், சேனை உறவுகள் வழி காட்ட வேண்டும்.

கண்டிப்பாக வாங்கண்ணா  நான் இலங்கையில் இருக்கும் சமயம் வாருங்கள்  அடுத்த வருடம் பங்குனியில் நான் நாட்டிற்கு செல்கிறேன்  உங்கள் வசதியைப் பொறுத்து அறியத்தாருங்கள் நான் இலங்கையில் ஆறு மாதகாலம் தங்கி விட்டு மீண்டும் கட்டார் வந்து விடுவேன் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by paransothi Fri 4 Dec 2015 - 11:03

அப்போ சரி, நீங்க 6 மாதங்கள் தங்கியிருப்பதால் அந்த காலக்கட்டத்தில் வரலாம்.

கையில் கொஞ்சம் காசு சேரட்டும் என்று காத்திருக்கிறேன்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நண்பன் Fri 4 Dec 2015 - 12:08

paransothi wrote:அப்போ சரி, நீங்க 6 மாதங்கள் தங்கியிருப்பதால் அந்த காலக்கட்டத்தில் வரலாம்.

கையில் கொஞ்சம் காசு சேரட்டும் என்று காத்திருக்கிறேன்.

கண்டிப்பாக காத்திருக்கிறேன் அண்ணா வாருங்கள் அண்ணா குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 5 Dec 2015 - 8:17

மிகவும் அவசியமான தகவல்கள் ஹிபாவுக்காகவும் சேமித்து அறிவித்தேன் மிக்க நன்றி நண்பன் 

அண்ணா நாங்களுண்டு வரும்போது நாங்களும் நாட்டில் உள்ள காலத்தினை கருத்தில் கொண்டு வாருங்கள் மிகவும் மகிழ்வாக இலங்கையை அனுபவிக்கலாம்


இலங்கை பற்றிய பொது அறிவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by நண்பன் Sat 5 Dec 2015 - 10:34

நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் அவசியமான தகவல்கள் ஹிபாவுக்காகவும் சேமித்து அறிவித்தேன் மிக்க நன்றி நண்பன் 

அண்ணா நாங்களுண்டு வரும்போது நாங்களும் நாட்டில் உள்ள காலத்தினை கருத்தில் கொண்டு வாருங்கள் மிகவும் மகிழ்வாக இலங்கையை அனுபவிக்கலாம்
குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by rammalar Sat 5 Dec 2015 - 16:10

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இலங்கை பற்றிய பொது அறிவு  Empty Re: இலங்கை பற்றிய பொது அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum