சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

பால் பலவிதம் வருமானம் வரும் தினதினம் Khan11

பால் பலவிதம் வருமானம் வரும் தினதினம்

Go down

Sticky பால் பலவிதம் வருமானம் வரும் தினதினம்

Post by yavanika on Thu 10 Dec 2015 - 20:20

GRACE-என்ற பெயரில், ஆரஞ்சு கோலா, இனிப்பு சோடா, ரோஸ் மில்க், பாதம் மில்க், மங்கோ ஜூஸ் போன்ற அனைத்து குளிர் பானங்களை வெற்றிகரமாக சந்தை படுத்தி கொண்டு இருக்கும் திரு.சந்திரமோகன் அவர்கள் நமது சிறு தொழில் முனைவோர் .காம் இணைய இதழ்க்கு பகிர்ந்த விவரங்களை இங்கு அளித்து உள்ளோம்.   மேலும் இவர் குளிர் பாணம் தயாரிப்பு செய்யும் நிறுவங்களுக்கு தேவையான ஆலோசனை, பயற்சி மற்றும் எந்திரம் வாங்குதல் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். பாலில் இருந்து பலவித வருமானம் பெரும் முறையை இங்கு விளக்கி உள்ளார் .
பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம்.


சிறுதொழில்முனைவோர்.காம்  இணைய இதழில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் : 80561 35035 


1. பாதாம் பால்
2. பிஸ்தா மில்க்
3. ரோஸ் மில்க்,
4. ஸ்ட்ராபெரி மில்க்
5. ஏலக்காய் மில்க்
6. வென்னிலா மில்க்
7. பைன் ஆப்பிள் மில்க்
8. ஜிகர்தண்டா மில்க்
9. சாக்லேட் மில்க்
10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக்காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.15000 லாபம் சம்பாதிக்கலாம்.
இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய் எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும்.விளம்பரம் : சுசி சமையல் மசாலா விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 90952 09000
இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.
மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது.
1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும்.
மேலும் இந்த தொழில் பற்றி முழு விவரம் அறியவும்,மேலும் குளிர் பான சாமந்தப்பட அனைத்து வகையான தொழில்களும் தொடங்க இவரிடம் ஆலோசனைகள் பெறலாம். மேலும் இந்த தொழில்களை 1 இல்ட்சம் முதல் தொடங்க இயலும்.
தொடர்புக்கு:
பி.சந்திரமோகன் அவர்கள்,
போன் : 99765 72626, , 94892 56025.
பிளட் எண் : 775, அன்பழகன் தெரு,
கே.கே நகர், திருச்சி .குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.  http://www.siruthozhilmunaivor.com/

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum