Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெபுறாஸ் காசீம்
+2
Nisha
jafuras
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜெபுறாஸ் காசீம்
சேனையின் பழைய முகம் பல வருடங்கள் கடந்து புதுமுகமானது எப்படி? இந்த லொச்சிக் எனக்குப் புரியல்ல எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால் என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
சில நேரம் புதுமுகத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லையோ தெரியவில்லை, சேனையில் சிலவுசெய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன், நீங்கள் கொடுத்திருக்கும் புதுமுகம் என்ற வாசகத்தையும் பார்க்கிறேன் சிரித்துக்கொள்கிறேன் அதற்குள் வேறு எழுத்துப் பிழை திருத்தம் அடடா அற்புதம்

Re: ஜெபுறாஸ் காசீம்
அப்படி யார் கைப்பிள்ளையாக மாறி இருக்கின்றது உங்கள் சேனை?எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால்
எழுத்துப்பிழை திருத்துதலும் அதை சுட்டுதலும் தவறு என சொல்லிகின்றீர்களோ?
அலாதி பிரியம் வந்தால் அக்கறை அதிகமாகத்தானே வரணும்! அக்கறையோடு தொடர்ந்து வாங்க!என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
jafuras wrote:சேனையின் பழைய முகம் பல வருடங்கள் கடந்து புதுமுகமானது எப்படி? இந்த லொச்சிக் எனக்குப் புரியல்ல எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால் என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
சில நேரம் புதுமுகத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லையோ தெரியவில்லை, சேனையில் சிலவுசெய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன், நீங்கள் கொடுத்திருக்கும் புதுமுகம் என்ற வாசகத்தையும் பார்க்கிறேன் சிரித்துக்கொள்கிறேன் அதற்குள் வேறு எழுத்துப் பிழை திருத்தம் அடடா அற்புதம்
அன்புத்தோழர் ஜபுறாஸ் ஹாசிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் ஆதங்கம் புரிகிறது உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் தருகிறேன்
சேனைத் தமிழ் உலா அப்டேட்டிங்க் நடந்த பிறகு இப்படியாகியுள்ளது இரண்டாயிரம் பதிவுகளுக்கு கீழ் உள்ளவர்களை புதிய முகமாக காட்டுகிறது அது யாருடய குற்றமும் அல்ல சகோதரரே நீங்கள் என்றும் போல் சேனையில் தொடர்ந்து வாருங்கள் எங்களுக்கு தெரியும் நீங்கள் எங்களுக்கு அறிமுகமானவர் என்பது தொடர்ந்து வாருங்கள் உங்கள் அன்பைத்தாருங்கள்
நமது எழுத்தில் பிழை பிடித்தால் அதை சுட்டிக்காட்டினால் அது நமக்குத்தானே நல்லது நம்மை நாம் திருத்திக்கொள்ளலாம்தானே என்னைப் பொறுத்த வரை சேனைத் தமிழ் உலாவை நான் ஒரு கல்விக்கூடமாகத்தான் பார்க்கிறேன் பல வற்றைப் படிக்கிறேன் இங்குதான் நான் தமிழை கொஞ்சம் சரியாக எழுதி வருகிறேன் முன்பெல்லாம் நிறைய எழுத்துப் பிழைகள் வரும் பானு அக்கா நிஷா அக்கா இந்த இரண்டு அக்காவும் என் தலையில் குட்டி குட்டித்தான் இப்போது கொஞ்சம் சரியாக எழுதும் அளவுக்கு நான் திரும்பி இருக்கிறேன் நீங்கள் சிறந்த எழுத்தாழர் தொடர்ந்து எழுதுங்கள்
இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
அருமை நண்பா மிக அருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி
Last edited by jafuras on Mon 14 Dec 2015 - 8:41; edited 1 time in total
Re: ஜெபுறாஸ் காசீம்
jafuras wrote:நான் சொல்ல வந்த விடையம் வேறு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விடையம் வேறு நிஸா
நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்திருச்சுப்பா! இருங்க நானும் சேர்ந்தே இந்த மூனு தலைகளையும் கேட்கின்றேன். ஆமாம் ஏம்பா தலைமை நடத்துனர்களே! ஜெபுறாஸ் கேட்கிறதில் என்ன தப்புங்கறேன். புதுமுகம் என்பதை பழைய முகம் என மாத்துங்கோ.....!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி
நீங்க சொல்ல வந்தது ...... மிகஎருமை தானே! ஒரு எழுத்துப்பிழை மிஸ் ஆச்சு தானே!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி
கண்டிப்பாக உங்கள் அன்போடு நாங்களும் இணைந்திருக்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
Nisha wrote:jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி
நீங்க சொல்ல வந்தது ...... மிகஎருமை தானே! ஒரு எழுத்துப்பிழை மிஸ் ஆச்சு தானே!?
இம்போர்ட் வானொலியின் அன்பு அறிவிப்பாளர் ஜெபுறாஸ் ஹாசிம் பொபைல்ல தட்டச்சிடும் போது பயங்கர சிக்கலாகி விடுகிறது என்று நினைக்கிறேன் நானும் அனுபவிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ சார், நாங்கள் ஒன்னும் ஜெபுறாஸ் சார் எழுத்து பிழையை சுட்டிக்காட்ட சொல்லல்லை நாங்கள் சொல்ல வந்தது வேறாக்கும் ஒழுங்காக பாருங்கள் புரியும்.
Last edited by Nisha on Sun 13 Dec 2015 - 20:53; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
பழைய முகங்கள் பேசிக்கொள்கிறீர்கள்...
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஜெபுறாஸ் காசீம்
சே.குமார் wrote:பழைய முகங்கள் பேசிக்கொள்கிறீர்கள்...
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.
ஆமாமாமாமாமாம்! நாங்க போடும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய கட்டுரையெல்லாம் படிச்சு பந்தி பந்தியா பிரிந்து கருத்து தரணும்.சொல்லிட்டேன். கவிதை மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆக கூடாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
ஆமா ஆமாNisha wrote:சே.குமார் wrote:பழைய முகங்கள் பேசிக்கொள்கிறீர்கள்...
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.
ஆமாமாமாமாமாம்! நாங்க போடும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய கட்டுரையெல்லாம் படிச்சு பந்தி பந்தியா பிரிந்து கருத்து தரணும்.சொல்லிட்டேன். கவிதை மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆக கூடாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது
ஏதோ ஒரு குத்துமதிப்புல வண்டி ஓடுதுப்பா..!
சரி அப்படிண்ணா நான் ஒரு போண் வாங்கிக்கிறன் அதுவரைக்கும் நீங்கள் ஒரு சில எழுத்துக்களை கடன் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்
"அதுவும் ஒரு சுவையாகும் சில காலம் போகும்"
நான் பேசும் போது சிலருக்கு கோபம்கூட வரும்
நெல்லிக்கனி போன்றது சிலரது பேச்சு உண்டு பாருங்கள் இனிக்கும் நன்றியுடன் ஜெபுறாஸ்

jafuras wrote:ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது

நான் விரும்பி சாப்பிடும் ஒரு கனி அது வாருங்கள் உங்கள் அன்பைத் தாருங்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
jafuras wrote:ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது
ஏதோ ஒரு குத்துமதிப்புல வண்டி ஓடுதுப்பா..!
சரி அப்படிண்ணா நான் ஒரு போண் வாங்கிக்கிறன் அதுவரைக்கும் நீங்கள் ஒரு சில எழுத்துக்களை கடன் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்
"அதுவும் ஒரு சுவையாகும் சில காலம் போகும்"
நான் பேசும் போது சிலருக்கு கோபம்கூட வரும்
நெல்லிக்கனி போன்றது சிலரது பேச்சு உண்டு பாருங்கள் இனிக்கும் நன்றியுடன் ஜெபுறாஸ்
நான் அப்போதே நினைத்தேன் கைபேசியில் நீங்கள் தட்டச்சிடுகிறீர்கள் அதனால் ஏற்படும் பிழைதான் இது என்பதை நான் அறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கும் சேனையில் நீங்கள் கொண்ட விருப்பத்திற்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள் தொடர்ந்து வாருங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
நெல்லிக்கனியோடு வரும் வள்ளலே வருக.
தொடர்ந்து பதிக!
தொடர்ந்து பதிக!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெபுறாஸ் காசீம்
வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜெபுறாஸ் காசீம்
Nisha wrote:நெல்லிக்கனியோடு வரும் வள்ளலே வருக.
தொடர்ந்து பதிக!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே...நண்பன் wrote:பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜெபுறாஸ் காசீம்
பானுஷபானா wrote:அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே...நண்பன் wrote:பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
நண்பன் wrote:பானுஷபானா wrote:அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே...நண்பன் wrote:பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜெபுறாஸ் காசீம்
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே...நண்பன் wrote:பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை
அடடடடா ஒரு சிரிப்போடு 16000ம் தொட்டு விட்டீர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெபுறாஸ் காசீம்
நம்ம சுட்டிப் பொண்ணு பானுதானேம்மா நீங்க..! எனக்கு வேற வயசாயிகிட்டே போறதால கண்ணு சரியா தெரியமாட்டேங்குதுநண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே...நண்பன் wrote:பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ்
எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை
அடடடடா ஒரு சிரிப்போடு 16000ம் தொட்டு விட்டீர்களே
ஆசிர்வதிச்சிட்டன் தீர்க்க தரிசியா இரும்மா கண்ணு
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum