Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
3 posters
Page 1 of 1
மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
தற்பொழுது சமூகத்தில் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம் நாம் அனைவரும் கண்கூட அறிந்த ஒன்று. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு துரித உணவங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால் இன்று மக்கள் இடையே ஆர்கானிக் மற்றும் இயற்கை என்னும் இமயத்தை நோக்கி படை எடுத்து உள்ளனர். இதற்கு காரணம் மக்களின் விழிப்பு உணர்வு மற்றும் அறிந்து ஆராயும் குணமும் முக்கியம் ஆகும். எந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை, என்னெனில் இது மக்களால், நல்லது எது என்று நன்றாக ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து எடுத்த முடிவு ஆகும்.
விளம்பரம் : சோலார் லேம்ப்,சோலார் ஸ்ட்ரீட் லேம்ப், சோலார் பம் செட் மற்றும் தங்கள் விட்டுக்கு தேவையான மின்சாரத்தை ஒரே ஒரு தரம் முதலீடு செய்து வாழ்க்கை முழுவதும் வருமானம் பெற முகவர்கள் தேவை : 81481 41383
இது போன்ற நல்ல வாய்ப்பு உள்ள மூலிகை உணவக தொழிலை தொடங்கி, தஞ்சாவூரில் வெற்றிகரமாக நடத்தி வரும் திரு.அன்பழகன் அவர்கள் நமது சிறுதொழில்முனைவோர் .காம் இணைய இதழுக்காக பகிர்ந்து உள்ள செய்திகளை நமது வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்து உள்ளோம்.
தொழில் ஆலோசகர் ஆகிய நான், பல தொழில்களை பற்றி நன்கு அறிவேன், மேலும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ள ஓர் தொழிலை தொடங்கி, அந்த தொழில் என் தலைமுறைக்கும் வருமானம் பெற்று தரக்கூடிய ஓர் தொழிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் உணவு துறை சார்ந்த இந்த மூலிகை உணவக தொழிலை தேர்வு செய்தேன், இது எப்படி தலை முறைக்கும் வருமானம் தரும்?, தரும் ஏன்னெனில், மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக மிக முக்கியமானது உணவு, எனவே இது அதிக தேவை உள்ள ஓர் தொழில், மேலும் இன்று அசைவ உணவு விடுதி என்றால் இதை படிக்கும் போதே தங்கள் மனதில் பல பிரபல உணவங்களின் பெயர்கள் தங்கள் மனதில் இந்த நேரம் தோன்றி இருக்கும். அது போல் மூலிகை உணவு என்ற உடன் எனது உணவதின் பெயரை தங்கள் மனதில் பதித்து விட்டால் (BRANDING) எனது தலைமுறை வருமான கனவு நினைவாகும். இது மிக எளிதாக முடியும். ஏன்னெனில், இந்த தொழிலில் இப்பொழுது வரை பெயர் சொல்லும் படி யாரும் இல்லை.
முன்று மதங்களுக்கு முன் தொடங்க பட்ட எனது மூலிகை உணவகத்தில், ஆரம்பத்தில் வியாபாரம் சற்று குறைவாக இருந்தது, இதற்கு காரணம் நம் மக்கள் அதிகம் டீ மற்றும் வடை, போண்டா போன்ற சிற்றுண்டி உணவு பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆகும், எனவே, எனது உணவகத்தில், பத்துக்கும் மேற்பட மூலிகை டீ, சிற்றுண்டி உணவுகளை சேர்த்து விளம்பரம் செய்தேன். இதன் விளைவு டீ குடிக்க வந்தவர் எல்லாம் நமது உணவகத்தின் உள்ளே உள்ள அட்டைவனையில் உணவகளின் நன்மைகளை பார்த்து , அவர்கள், அவர்களின் நண்பர்களையும் நமது, மூலிகை உணவகத்துக்கு பரிந்துரை செய்தலால் இன்று நல்ல வியாபாராம் நடைபெறுகிறது.
மூலிகை உணவகத்தில் இலாபம் என்று பார்த்தால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும்.
விளம்பரம் : தங்கள் பகுதியில் இன்டர்நெட் சேவை வழங்க முகவர்கள் தேவை : 87543 66388
ரூபாய் 50,000 கொண்டு தொடங்கும் உணவகத்தில் கீழ் காணும் உணவுகளை வழங்க முடியும். (படத்தை பார்க்க).
மேலும் ரூபாய் 50,000 முதலீடு செய்து மூலிகை உணவகம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, வழிகாட்டவும், பயற்சி அளிக்கவும், தொடர்ந்து மூல பொருட்கள் வழங்கவும் திரு.அன்பழகன் அவர்கள் தயாராக உள்ளார். இதே முதலிட்டில் மேலும் இரண்டு தொழில்கள் செய்ய முடியும் என்கிறார். அதாவது
ரூபாய் 50,000 ஆயிரம் கொண்டு மூன்று தொழில் தொடங்க தொடர்பு கொள்ளவும் :
திரு.அன்பழகன் அவர்கள்
ராஜா வீதி, கரந்தை, தஞ்சாவூர்-613002
போன் : 9344662122, 9751662122
ராஜா வீதி, கரந்தை, தஞ்சாவூர்-613002
போன் : 9344662122, 9751662122
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
வழி காட்டல் நல்ல வழி தான். ஆனால் முதலீடு?
ஆயிரம் ரூபாயோட ஆரம்பித்து அது தரும் இலாபத்தினை மீண்டும் முதலீடாக்கி அதிலிருந்து மீண்டும் லாபம், மூதலீடு என முதலில் போடும் முதலை எடுத்து விட்டு இலாபத்தை முதலீடாக மாற்றி சொந்த தொழிலில் வெற்றி பெறணும்.
அதிலும் உணவுத்தொழியில் ரெம்ப முதலீடு என்பது யோசிக்கணும் என்பதோடு பொறுமையும் ,அனுபவமும் தன்னால் முடியும் எனும் தன்னம்பிக்கையும், எதுவந்தாலும் ஒரு கை பார்த்திரலாம் எனும் விடாமுயறசியும் இல்லாத எவரும் சொந்த தொழியில் முயற்சிக்க வேண்டாம்.
ஐம்பதினாயிரம் ரூபாயோடு போனால் மூன்று தொழிலில் முதலீடாம்.
பத்துப்பேர் ஐம்பதினாயிரத்தோடு போனால்? அத்தனை டீ கடையும் என்னாகும் என நான் யோசிக்கின்றேன்?
ஆயிரம் ரூபாயோட ஆரம்பித்து அது தரும் இலாபத்தினை மீண்டும் முதலீடாக்கி அதிலிருந்து மீண்டும் லாபம், மூதலீடு என முதலில் போடும் முதலை எடுத்து விட்டு இலாபத்தை முதலீடாக மாற்றி சொந்த தொழிலில் வெற்றி பெறணும்.
அதிலும் உணவுத்தொழியில் ரெம்ப முதலீடு என்பது யோசிக்கணும் என்பதோடு பொறுமையும் ,அனுபவமும் தன்னால் முடியும் எனும் தன்னம்பிக்கையும், எதுவந்தாலும் ஒரு கை பார்த்திரலாம் எனும் விடாமுயறசியும் இல்லாத எவரும் சொந்த தொழியில் முயற்சிக்க வேண்டாம்.
ஐம்பதினாயிரம் ரூபாயோடு போனால் மூன்று தொழிலில் முதலீடாம்.
பத்துப்பேர் ஐம்பதினாயிரத்தோடு போனால்? அத்தனை டீ கடையும் என்னாகும் என நான் யோசிக்கின்றேன்?
மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும்.
இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டுமோ?(கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
நல்ல பல ஆர்வமூட்டும் கருத்துக்கள் நிறைந்த பதிவாக நான் பார்க்கிறேன் அதைத் தொடர்ந்து வந்த நிஷா அக்காவின் கருத்தையும் நான் வரவேற்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
இந்த சாப்பாடு எல்லாம் நம்ம ஹோட்டலிலும் கிடைக்கும்பா.. எல்லாரும் சுவிஸுக்கு வந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு விட்டு போங்கப்பூ!
அதாவது தானிய வகையில் கேள்வரகு அதான் குரக்கன் மா புட்டும் ரொட்டியும் கூழும் மட்டும் தான் செய்து தருவேன். மத்ததெல்லாம் கிடையாது.
ஆனால் நிஜமாகவே இத்தனை வகைகளையும் ஆயில் குறைத்து சுவையும் தரமுமாக இவர்கள் சொன்ன விலைக்குள் தொழில் ஆரம்பிக்க முடிந்தால் ரெம்ப ரெம்ப கிரேட் தான். உணவுத்தொழில் தரமும் சுவையும்,சுத்தமும் இருந்தால் ஒஹோன்னு ஓடும். நஷ்டமே வராதா ஒரே முதலீடு உணவுத்தொழில் தான் என்பேன்.
நல்ல வழி காட்டல் தான். பாராட்டுக்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
யவனிகா! முதலில் உங்களை குறித்த அறிமுகத்தினை
உறுப்பினர் அறிமுகம் சென்று புதிய பதிவிடவை கிளிக் செய்து புதிய திரி தொடங்கி பகிருங்கள்.
சேனைத்தமிழ் உலாவிற்கு அன்பு வரவேற்புகள். தொடர்ந்து வாருங்கள். தனியே உங்கள் தளத்துக்கான விளம்பரமாக மட்டும் கொள்ளாமல் முடியும் வரை ஏனைய பதிவினையும் படித்து கருத்தினை இடுங்கள்.
உறுப்பினர் அறிமுகம் சென்று புதிய பதிவிடவை கிளிக் செய்து புதிய திரி தொடங்கி பகிருங்கள்.
சேனைத்தமிழ் உலாவிற்கு அன்பு வரவேற்புகள். தொடர்ந்து வாருங்கள். தனியே உங்கள் தளத்துக்கான விளம்பரமாக மட்டும் கொள்ளாமல் முடியும் வரை ஏனைய பதிவினையும் படித்து கருத்தினை இடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum