சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Yesterday at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Yesterday at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ?? Khan11

விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Go down

Sticky விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 16:15

விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் பனம் பழம் எடுக்க 
எப்பவும் காலையில் நான் லேட்டாகி எழும்புவதால் எனக்கு கிடைப்பதே இல்லை 
அதனால் நேரத்தோடு எழும்பினால் முதலில் நானே போய் பனமரத்தடியில்  ஒரிரண்டு பழங்கள் விழுந்து 
கிடக்கும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சந்தோசத்தை அம்மாவிடம் சொல்லி மகிழ்வேன் 

சில நேரம் அம்மா என்னை போக வேண்டாம் என்று சொல்லுவார்  நான் கேட்காமல் போனால்  பேய்க் கதை சொல்லி அம்மா என்னை போகாமல் செய்து விடுவார்  அது ஒரு கனாக்காலம்.....
ஐ லவ் யு அம்மா முத்தம்  
விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ?? 11219015_739401192858543_4603241006946139293_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by Nisha on Mon 14 Dec 2015 - 16:18

அட! உங்க ஊரில பனை மரம்  இருக்குதா? எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே! அது ரெம்ப பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 16:19

இதே போன்று பனை மரத்தில் பல தடவை ஏறி இருக்கிறேன் ஒரு நாள் கூட கை தவறி கால் தவறி விழுந்ததே இல்லை 

விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ?? Images?q=tbn:ANd9GcQ_chcv9uFpXI-YsmVf9oSkq_mob7k63qJQ1eAWxcU0irqIBnDdVQ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 16:22

Nisha wrote:அட! உங்க ஊரில பனை மரம்  இருக்குதா? எனக்கு ரெம்ப பிடித்த பழம் .. பனம் பலகாரம் என ஊரில் பனை ஈர்க்கில் குத்து விற்பார்களே! அது ரெம்ப பிடிக்கும்.

ரொம்ப இல்லை அதனால்தான் காலையில் நேரத்தோடு ஓடிப்போய் எடுத்து வருவோம்  பனம் பழத்தை பாலில் பிழிந்து பழய சோறுடன் கலந்து சாப்பிட்டிருக்கிறேன் நினைக்கும் போது கண்ணீர் வருகிறது   அழுகை
பழத்தை அப்படியே உரித்து சாப்பிட்டிருக்கிறேன் பசுமையான நினைவு ஏழைத் தாய் தகப்பனுக்கு பிறந்த எனக்கு கிடைத்த வரங்கள் அவைகள்  அழுகை
விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ?? Panampalam


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by Nisha on Mon 14 Dec 2015 - 16:29

அப்படியே சாப்பிட முடியாது! முதலில் நெருப்பில் சுடணும். அடுப்பில் வைத்து சுட்டு  அதன் கோது வெடித்து வரும் வரை காத்திருந்து சுடணும். அப்புறம் அந்த கோதினை பிய்க்கணும், எறியணும். எத்தினை வேலை பார்க்கணும. யானை தான் அப்படியே முழுங்கும். 

நாங்களும் பழய்ய்ய்ய்ய்ய சோத்தில் பனம் பழம் சாறு பிழிந்து தேங்காய்ப்பூ சீனி எல்லாம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டிருக்கோம்ல..! 
நாங்க கோல்ட் ஸ்பூன் பரம்பரைங்கோ.. பிறகும் போதே தங்க கட்டில்ல தான்பிறந்தோம். ஹாஹா!  நாங்க தவழ்ந்து விளையாடிய மண்ணு கூட  தங்கம் தானுங்க சார். 


நான் சொல்வதெல்லாம் உண்மைன்னு நம்புவதா எங்கேயோ ஒரு குரல் கேட்டதே!  நோட் திஸ் பாயிண்ட் மக்களே!@


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by நண்பன் on Mon 14 Dec 2015 - 16:43

Nisha wrote:அப்படியே சாப்பிட முடியாது! முதலில் நெருப்பில் சுடணும். அடுப்பில் வைத்து சுட்டு  அதன் கோது வெடித்து வரும் வரை காத்திருந்து சுடணும். அப்புறம் அந்த கோதினை பிய்க்கணும், எறியணும். எத்தினை வேலை பார்க்கணும. யானை தான் அப்படியே முழுங்கும். 

நாங்களும் பழய்ய்ய்ய்ய்ய சோத்தில் பனம் பழம் சாறு பிழிந்து தேங்காய்ப்பூ சீனி எல்லாம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டிருக்கோம்ல..! 
நாங்க கோல்ட் ஸ்பூன் பரம்பரைங்கோ.. பிறகும் போதே தங்க கட்டில்ல தான்பிறந்தோம். ஹாஹா!  நாங்க தவழ்ந்து விளையாடிய மண்ணு கூட  தங்கம் தானுங்க சார். 


நான் சொல்வதெல்லாம் உண்மைன்னு நம்புவதா எங்கேயோ ஒரு குரல் கேட்டதே!  நோட் திஸ் பாயிண்ட் மக்களே!@

மரத்தில் இருந்து விழுந்த பழத்தை நாங்கள் உரித்து அப்படியே சாப்பிட்டிருக்கிறோம் அக்கா நல்ல ருஷியாக இருக்கும்  தங்கத் தட்டில் பிறந்த தாரகையே நீர் வாழ்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: விடியற்காலையில் நேரத்தோடு ஓடி விடுவேன் நீங்களுமா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum