சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Khan11

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

+2
சே.குமார்
நண்பன்
6 posters

Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Sun 20 Dec 2015 - 22:00

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. 12395643_939396076149150_703592382_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by சே.குமார் Mon 21 Dec 2015 - 6:35

சொக்கா 18000 பதிவா...???

நானெல்லாம் 1000 தொட முக்கி முக்கி முன்னேறுறேன் முடியலை...

எனிவே...

எங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

18000 லட்சங்களாகவும் கோடிகளாகவும் மில்லியன்களாகனும் பில்லியங்களாகவும் மாறட்டும்...

உங்கள் ஊக்கம் எங்களையும் எழுத வைக்கட்டும்

வாழ்த்துக்கள் அக்கா....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 8:10

குமார் அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா அநியாயம்

அக்காவின் வேகம் குறைந்து பல மாதங்கள் ஆச்சி அக்காவின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது அப்போது சேனையில் நான் லீவாக இருந்தேன்

நான் உள்ளே நுழைந்ததும் அக்கா பிசியாகிட்டாங்க  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
தொடருங்கள் இன்னும் 43 பதிகள் போட்டால் 1000 தொட்டு விடலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Dec 2015 - 9:54

நண்பன் wrote:குமார் அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா அநியாயம்

அக்காவின் வேகம் குறைந்து பல மாதங்கள் ஆச்சி அக்காவின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது அப்போது சேனையில் நான் லீவாக இருந்தேன்

நான் உள்ளே நுழைந்ததும் அக்கா பிசியாகிட்டாங்க  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
தொடருங்கள் இன்னும் 43 பதிகள் போட்டால் 1000 தொட்டு விடலாம்
சரியாகச் சொன்னீர்கள் நண்பன்


18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 10:02

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:குமார் அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா அநியாயம்

அக்காவின் வேகம் குறைந்து பல மாதங்கள் ஆச்சி அக்காவின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது அப்போது சேனையில் நான் லீவாக இருந்தேன்

நான் உள்ளே நுழைந்ததும் அக்கா பிசியாகிட்டாங்க  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
தொடருங்கள் இன்னும் 43 பதிகள் போட்டால் 1000 தொட்டு விடலாம்
சரியாகச் சொன்னீர்கள் நண்பன்

பின்ன பாருங்கள் ஹாசிம் முயல் வேகத்தில் வந்த நிஷா அக்கா
இப்பேது ஆமை வேகத்தைப் பிடித்துள்ளார்கள் அதுக்குள்ள லட்சம் மில்லியன் பில்லியன் நடக்குற கதையா இது இதைப் படிக்கும் போது ஒரு ஆள் என்னை விரட்டுவது தெரிகிறது நான் இப்போதே ஓட ஆரம்பிக்கிறேன்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:05

நண்பன் wrote:18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. 12395643_939396076149150_703592382_n

இந்தப்பக்கம் வாழ்த்துப்போட்டுட்டு அந்தப்பக்கம் என்னை ஆம வேகம்னு போட்டு தாக்குறிங்க.. 

உங்களுக்கு நோ நன்றி. ஒன்லி  டுமில் டுமில் தான்.  சுட்டுத்தள்ளு.!!

ஹல்ல்ல்ல்லோ சுவாமிகளே நான்  ஒன்றரை வருடத்தில் பதினெட்டாயிரம் பதிவு போட்டு விட்டேனாக்கும். அஸ்ஸ்ஸ்க்கு புஸ்கு.  அவ்வ்வ்வ்வ்வ்வூ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:08

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:குமார் அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா அநியாயம்

அக்காவின் வேகம் குறைந்து பல மாதங்கள் ஆச்சி அக்காவின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது அப்போது சேனையில் நான் லீவாக இருந்தேன்

நான் உள்ளே நுழைந்ததும் அக்கா பிசியாகிட்டாங்க  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
தொடருங்கள் இன்னும் 43 பதிகள் போட்டால் 1000 தொட்டு விடலாம்
சரியாகச் சொன்னீர்கள் நண்பன்

பின்ன பாருங்கள் ஹாசிம் முயல் வேகத்தில் வந்த நிஷா அக்கா
இப்பேது ஆமை வேகத்தைப் பிடித்துள்ளார்கள் அதுக்குள்ள லட்சம் மில்லியன் பில்லியன் நடக்குற கதையா இது இதைப் படிக்கும் போது ஒரு ஆள் என்னை விரட்டுவது தெரிகிறது நான் இப்போதே ஓட ஆரம்பிக்கிறேன்
அய்யோ நான் இல்லை.          அய்யோ நான் இல்லை.

உருட்டுக்கட்டை
சுட்டுத்தள்ளு.!!
மண்டையில் அடிவிழும்
நான் ராஜாவுக்கே ராஜா
போட்டுத்தாக்கு

எங்கே இருந்தாலும்  சம்ஸ் சேனைக்கு உடனடியாக வரவும். சேனையில் வெட்டும் கொத்தும் அடிக்கும்திட்டும் ஸ்மைலிஸ் போதாமையினால் நான் திட்ட கஷ்டப்படுகின்றேன். எனவே உடனடியாக வந்து இன்னும் திட்டும்  அடிக்கும் பொம்மை  போடவும். டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:12

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:குமார் அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா அநியாயம்

அக்காவின் வேகம் குறைந்து பல மாதங்கள் ஆச்சி அக்காவின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது அப்போது சேனையில் நான் லீவாக இருந்தேன்

நான் உள்ளே நுழைந்ததும் அக்கா பிசியாகிட்டாங்க  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
தொடருங்கள் இன்னும் 43 பதிகள் போட்டால் 1000 தொட்டு விடலாம்
சரியாகச் சொன்னீர்கள் நண்பன்

ஆமாம் என்னத்தை சரியாக சொல்லிட்டாரு அவரு அசைஞ்சு அசைஞ்சு நத்தை வேகத்தில் ஆறு வருடத்தில்  ஒருஇலட்சம் பதிவு போடுவதும் நான் ஒன்றரை வருடத்தில் பதினெட்டாயிரம் போட்டது  ஒன்றா? 

 நான் ஆமை வேகம் தான்.  திருவாளர் நண்பன் அவர்கள் நத்தை வேகம் என்பது தெரியுமோ? இதையும் சரி அக்கான்னு சொல்லணும். 

அதெல்லாம் சரி.. சேனைக்குவந்து என்னை வாழ்த்தாமல் என்ன ஆராய்ச்சி செய்திட்டிருக்கியள்  பெரியவரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 10:14

Nisha wrote:
நண்பன் wrote:18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. 12395643_939396076149150_703592382_n

இந்தப்பக்கம் வாழ்த்துப்போட்டுட்டு அந்தப்பக்கம் என்னை ஆம வேகம்னு போட்டு தாக்குறிங்க.. 

உங்களுக்கு நோ நன்றி. ஒன்லி  டுமில் டுமில் தான்.  சுட்டுத்தள்ளு.!!

ஹல்ல்ல்ல்லோ சுவாமிகளே நான்  ஒன்றரை வருடத்தில் பதினெட்டாயிரம் பதிவு போட்டு விட்டேனாக்கும். அஸ்ஸ்ஸ்க்கு புஸ்கு.  அவ்வ்வ்வ்வ்வ்வூ

வாழ்த்துக்கள் அக்கா எல்லாம் சும்மா லக லக


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Dec 2015 - 10:16

எத்தனை வரிகள் எழுதியாகிட்டு 
அக்காவின் அயராத முயற்சி நோக்கி 
எங்களன்னைகளைத் தாண்டிய பாசமவரிடம் 
மூத்த அன்னையாய் உணர்கிறோமிங்கு 


உறவுகளைத் தாண்டிய உறவில் 
உன்னதமான உறவாய் நாங்கள் கண்டோம் 
சேனையின் வாயிலாக 
சகோதரி உனை அடைந்தோம் 


நண்பர்கள் கூட்டம் உண்டு 
உமைப்போல் நட்பில் நிலைத்திடவில்லை அவர்கள் 
அன்பு கலந்த நட்பில் மகிழ்ந்து 
உயரிய நட்பாய் திகழ்கிறாய் என்றும் 


மொத்தத்தில் சேனையின் சொத்தாய் 
எங்களின் அன்பு உறவாய் அடைந்து 
பெருமிதம் கொள்கிறோம் 
ஆனந்த வாழ்த்துகள் தொடருங்கள் 


18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:16

அட ரெம்ப நன்றிப்பா. நானும் சீரியஸா எடுக்கல்லை.கிண்டல் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 10:19

Nisha wrote:அட ரெம்ப நன்றிப்பா. நானும் சீரியஸா எடுக்கல்லை.கிண்டல் தான்.
அப்பாடா அக்கா நம்பிட்டாங்க குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:21

சே.குமார் wrote:சொக்கா 18000 பதிவா...???

நானெல்லாம் 1000 தொட முக்கி முக்கி முன்னேறுறேன் முடியலை...

எனிவே...

எங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

18000 லட்சங்களாகவும் கோடிகளாகவும் மில்லியன்களாகனும் பில்லியங்களாகவும் மாறட்டும்...

உங்கள் ஊக்கம் எங்களையும் எழுத வைக்கட்டும்

வாழ்த்துக்கள் அக்கா....

ஹைய்யோ ஹைய்ய்யைய்யோ குமார் உங்களுக்கே இது ரெம்ப ஓவராக தெரியல்லையா? நான் இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரம் சேனைல இருந்தாலும் என்னால் இலட்சம் பதிவு போட முடியாது. இதில் மில்லியனும் பில்லியனும் போட சொர்க்கத்தில் போய் உட்கார்ந்திட்டு நெட் இணைப்பு கேட்டு கடவுளிடம் சண்டை தான் போடணூம். 

ஹாஹா ஆனாலும் உங்க அன்பு மிகுந்த வாழ்த்துக்கு நன்றிப்பா! உங்கள் அனைவரின் அன்பு தான் என் உற்சாக டானிக்.  ரோஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 21 Dec 2015 - 10:23

நேசமுடன் ஹாசிம் wrote:எத்தனை வரிகள் எழுதியாகிட்டு 
அக்காவின் அயராத முயற்சி நோக்கி 
எங்களன்னைகளைத் தாண்டிய பாசமவரிடம் 
மூத்த அன்னையாய் உணர்கிறோமிங்கு 


உறவுகளைத் தாண்டிய உறவில் 
உன்னதமான உறவாய் நாங்கள் கண்டோம் 
சேனையின் வாயிலாக 
சகோதரி உனை அடைந்தோம் 


நண்பர்கள் கூட்டம் உண்டு 
உமைப்போல் நட்பில் நிலைத்திடவில்லை அவர்கள் 
அன்பு கலந்த நட்பில் மகிழ்ந்து 
உயரிய நட்பாய் திகழ்கிறாய் என்றும் 


மொத்தத்தில் சேனையின் சொத்தாய் 
எங்களின் அன்பு உறவாய் அடைந்து 
பெருமிதம் கொள்கிறோம் 
ஆனந்த வாழ்த்துகள் தொடருங்கள் 

ரெம்ப  நன்றிப்பா! இந்த அன்பும்  பாசமும் தான் என் சொத்தாய் நான் நினைக்கும்  ஒன்று. இந்த அன்பு கிடைத்ததே எனக்கான வரம். மீண்டும் நன்றிப்பா--! ரோஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 11:10

நேசமுடன் ஹாசிம் wrote:எத்தனை வரிகள் எழுதியாகிட்டு 
அக்காவின் அயராத முயற்சி நோக்கி 
எங்களன்னைகளைத் தாண்டிய பாசமவரிடம் 
மூத்த அன்னையாய் உணர்கிறோமிங்கு 


உறவுகளைத் தாண்டிய உறவில் 
உன்னதமான உறவாய் நாங்கள் கண்டோம் 
சேனையின் வாயிலாக 
சகோதரி உனை அடைந்தோம் 


நண்பர்கள் கூட்டம் உண்டு 
உமைப்போல் நட்பில் நிலைத்திடவில்லை அவர்கள் 
அன்பு கலந்த நட்பில் மகிழ்ந்து 
உயரிய நட்பாய் திகழ்கிறாய் என்றும் 


மொத்தத்தில் சேனையின் சொத்தாய் 
எங்களின் அன்பு உறவாய் அடைந்து 
பெருமிதம் கொள்கிறோம் 
ஆனந்த வாழ்த்துகள் தொடருங்கள் 



அருமையாக உள்ளது நண்பா மொத்தமும் அருமை
நிலைத்திட்ட அன்பு அக்காவிடமுண்டு
நிலையா அன்பை்பற்றி நாமேன் எண்ணவேண்டும்
அக்காவிருக்க பயமேன்
நன்றி அக்கா நன்றி ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by பானுஷபானா Mon 21 Dec 2015 - 12:47

வாழ்த்துகள் வாழ்த்துகள் நிஷா.....


பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 23 Dec 2015 - 21:36

இது தான் வாழ்த்து திரி அண்ணோவ் -- அது ச்ச்ச்ச்சும்மா நான் போட்ட திரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 16:26

பாடகன் பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 17:17

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சேனையில் பதியட்டும் பதிவு 
மழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Empty Re: 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum