Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
5 posters
Page 1 of 1
ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
ஒரு புகைப்படம் ஒரு சினிமா உருவாகக் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் படத்துடன் சம்பந்தப்பட்ட 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
அசாதுல் இஸ்லாமுக்கு (வயது 10) அன்றைய தினம் பேராச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. காரணம் தான் இதற்கு முன் பார்த்திராத நபர் தன் கைகளில் சிலபல பரிசுகளை திணித்ததோடு தனது கல்விக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியதே.
நிலைமை புரியாமல் நின்றிருந்த இஸ்லாமுக்கு மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் அனைத்தையும் விளக்கினார்.
இந்த சந்திப்புக்காக தான் ஓராண்டாக காத்திருந்ததாகவும் கூறினார்.
2014 ஓஸ்ட் 22 அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தனது ஆட்டுக்குட்டிகளுடன் வாழைமரங்களால் செய்யப்பட்ட ஓடத்தில் தப்பும் அசாதுல் இஸ்லாமின் புகைப்படம் பத்திாிகையில் வெளியாகியிருந்தது.
அந்தப் புகைப்படமே பின்னாளில் ஜெயராஜ் ஓட்டல் என்ற திரைப்படத்தை இயக்க மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது. கேரள திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைவிழாக்களில் அத்திரைப்படத்துக்கு விருது கிடைத்தது.
சிறுவன் அசாதுல் இஸ்லாம் ஓடத்தில் செல்லும் காட்சியை ஜெயராஜ் தனது படத்தில் அப்படியே சித்தரித்திருந்தார்.
இந்நிலையில்தான் அண்மையில் அசாதுல் இஸ்லாமை சந்தித்துள்ளார் இயக்குநர் ஜெயராஜ். அசாம் மாநிலம் மோரிகாவோன் மாவட்டத்தில் குச்சானி என்பதே சிறுவன் அசாதுல் இஸ்லாம் வசிக்கும் கிராமம்.
இந்த சந்திப்பு குறித்து அசாமில் இருந்து இயக்குநர் ஜெயராஜ் தொலைபேசியில் பேசும்போது, சிறுவன் அசாதுல் இஸ்லாமை சந்தித்தது என் வாழ்வில் மிகச்சிறப்பான தருணம். அச்சிறுவனின் கல்வித் தேவை உட்பட அனைத்து விதமான பொருளாதாரச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அதுதவிர நான் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனமானது சிறுவனின் கிராம மக்கள் அனைவரது உடல்நலத்தையும் பேண முன்வந்துள்ளது” என்றார்.
சில நேரங்களில் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு புகைப்படம் வலிமையானது என்பதை உணர்த்தியிருக்கிறது, ரிது ராஜ் கோன்வாரின் இப்புகைப்படம்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
நன்றி தம்பி
ஹோட்டல் படத்திற்கு விருது கிடைத்தது என்று படித்தேன்.
ஹோட்டல் படத்திற்கு விருது கிடைத்தது என்று படித்தேன்.
paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
அட! குட்டிப்பையன் சாதித்திருக்கின்றான்! பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவனுக்கு சேரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
Nisha wrote:அட! குட்டிப்பையன் சாதித்திருக்கின்றான்! பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவனுக்கு சேரட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
அட பையன் சாதித்ததோடு அவனது கிராமத்துக்கான உதவியும் கிடைத்துள்ளது...
அருமை அவனை வாழ்த்துவோம்.
அருமை அவனை வாழ்த்துவோம்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஒரு புகைப் படம் 10 வயது சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளது.
வாழ்த்துகள் அசாதுல் இஸ்லாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum