Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடுக்கு தொடர் கவிதைகள்
2 posters
Page 1 of 1
அடுக்கு தொடர் கவிதைகள்
புத்தாண்டு கவிதை
அடுக்கு தொடர் கவிதை
-----------------------------------------
வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!
போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!
அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!
இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
அடுக்கு தொடர் கவிதை
-----------------------------------------
வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!
போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!
அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!
இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
Re: அடுக்கு தொடர் கவிதைகள்
அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
Re: அடுக்கு தொடர் கவிதைகள்
அடுக்கிடுக்குத் தொடர்கவிதை
காதல் கவிதை
---------------------------------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி.....
சின்னஞ்சிறிய கண்ழகி .....
பென்னம் பெரிய பின்னலழகி ....!!!
வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே .....
பதைபதைத்து போனானே ,,,,,,!!!
பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
காதல் கவிதை
---------------------------------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி.....
சின்னஞ்சிறிய கண்ழகி .....
பென்னம் பெரிய பின்னலழகி ....!!!
வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே .....
பதைபதைத்து போனானே ,,,,,,!!!
பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
Re: அடுக்கு தொடர் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் - இது நீங்கள் தான் எனக்கு அளித்த பட்டம் 100 சதவீத சந்தோசம்நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
எனக்கு நிறைய புனை பெயர்கள் தந்தார்கள் . சொல்லவே நேரம் போதாது அந்த்தனை
புனை பெயர்கள் அதில் எனக்கு பிடித்ததை நானே எடுத்தது கவிப்புயல் . என்றும் இனி இந்த
புனை பெயரை விடேன் . அன்று இன்னொரு சந்தரப்த்தில் நண்பன் அவர்களுக்கும் ஒரு இடத்தில்
பின்னூட்டலில் சொன்னேன் பலர் எனக்கு பல புனைபெயர்கள் தந்தாலும் . சேனை தந்த கவிபுயலே
எனக்கு பிடித்தது என்றேன்.
என் பணிசுமை கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட பின் தள்ளிவிடுகிறது .புத்தகம் வெளியிடும் போது
சேனையின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுவேன்
நன்றி நன்றி
Re: அடுக்கு தொடர் கவிதைகள்
நிச்சயமாக கலந்து கொள்வேன் எதிர்வருகின்ற 7ம் திகதி நாடு வருகிறேன் காலம் கைகொடுத்தால் சந்திப்போம் நானும் உங்களது நிலையில்தான் புத்தக வெளியீடு ஒன்றை தயார் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது அண்ணா காலமும் எனது பயணங்களும் தான் என்னை தூரமாக்கிக்கொண்டிருக்கிறது எதிர்வரும் வருடம் செப்தம்பர் மாதமளவில் எனது அடுத்த விடுமுறையினை தயார் செய்து அதில் புத்தக வெளியீடு ஒன்றினை செய்ய திட்டமிட்டுள்ளேன் அதை உங்களிடம்தான் முதலிலும் எத்திவைத்துள்ளேன் கண்டிப்பாக உங்ளை அழைப்பேன் கலந்து கொள்ள சித்தமாக இருங்கள்கவிப்புயல் இனியவன் wrote:கவிப்புயல் இனியவன் - இது நீங்கள் தான் எனக்கு அளித்த பட்டம் 100 சதவீத சந்தோசம்நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
எனக்கு நிறைய புனை பெயர்கள் தந்தார்கள் . சொல்லவே நேரம் போதாது அந்த்தனை
புனை பெயர்கள் அதில் எனக்கு பிடித்ததை நானே எடுத்தது கவிப்புயல் . என்றும் இனி இந்த
புனை பெயரை விடேன் . அன்று இன்னொரு சந்தரப்த்தில் நண்பன் அவர்களுக்கும் ஒரு இடத்தில்
பின்னூட்டலில் சொன்னேன் பலர் எனக்கு பல புனைபெயர்கள் தந்தாலும் . சேனை தந்த கவிபுயலே
எனக்கு பிடித்தது என்றேன்.
என் பணிசுமை கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட பின் தள்ளிவிடுகிறது .புத்தகம் வெளியிடும் போது
சேனையின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுவேன்
நன்றி நன்றி
உங்களது புனைப்பெயரில் மிகவும் மகிழ்ந்தேன் அண்மையில் சில தளங்களை எட்டிப்பார்த்தேன் அங்கெல்லாம் கவிப்புயல் இனியவன் என்று கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பெருமைப்பட்டேன்
கண்டிப்பா இதே நட்புடனும் பாசத்துடனும் எம் எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வோம் தமிழ் எமக்கு நேரிய பாலமமைத்திருக்கிறது அதில் சக கலைஞர்களாய் நாம் அனைவரும் பயணிக்கிறொம் என்பது மிக்க மகிழ்ச்சி அவற்றுக்கு ஏதுவாக எம் சேனைத் தமிழ் உலா கைகொடுத்தது நன்றிகள்
Re: அடுக்கு தொடர் கவிதைகள்
மிக்க மகிழ்ச்சி தொடர்வோம் நிச்சயம் உள்ளன்போடுநேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக கலந்து கொள்வேன் எதிர்வருகின்ற 7ம் திகதி நாடு வருகிறேன் காலம் கைகொடுத்தால் சந்திப்போம் நானும் உங்களது நிலையில்தான் புத்தக வெளியீடு ஒன்றை தயார் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது அண்ணா காலமும் எனது பயணங்களும் தான் என்னை தூரமாக்கிக்கொண்டிருக்கிறது எதிர்வரும் வருடம் செப்தம்பர் மாதமளவில் எனது அடுத்த விடுமுறையினை தயார் செய்து அதில் புத்தக வெளியீடு ஒன்றினை செய்ய திட்டமிட்டுள்ளேன் அதை உங்களிடம்தான் முதலிலும் எத்திவைத்துள்ளேன் கண்டிப்பாக உங்ளை அழைப்பேன் கலந்து கொள்ள சித்தமாக இருங்கள்கவிப்புயல் இனியவன் wrote:கவிப்புயல் இனியவன் - இது நீங்கள் தான் எனக்கு அளித்த பட்டம் 100 சதவீத சந்தோசம்நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
எனக்கு நிறைய புனை பெயர்கள் தந்தார்கள் . சொல்லவே நேரம் போதாது அந்த்தனை
புனை பெயர்கள் அதில் எனக்கு பிடித்ததை நானே எடுத்தது கவிப்புயல் . என்றும் இனி இந்த
புனை பெயரை விடேன் . அன்று இன்னொரு சந்தரப்த்தில் நண்பன் அவர்களுக்கும் ஒரு இடத்தில்
பின்னூட்டலில் சொன்னேன் பலர் எனக்கு பல புனைபெயர்கள் தந்தாலும் . சேனை தந்த கவிபுயலே
எனக்கு பிடித்தது என்றேன்.
என் பணிசுமை கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட பின் தள்ளிவிடுகிறது .புத்தகம் வெளியிடும் போது
சேனையின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுவேன்
நன்றி நன்றி
உங்களது புனைப்பெயரில் மிகவும் மகிழ்ந்தேன் அண்மையில் சில தளங்களை எட்டிப்பார்த்தேன் அங்கெல்லாம் கவிப்புயல் இனியவன் என்று கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பெருமைப்பட்டேன்
கண்டிப்பா இதே நட்புடனும் பாசத்துடனும் எம் எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வோம் தமிழ் எமக்கு நேரிய பாலமமைத்திருக்கிறது அதில் சக கலைஞர்களாய் நாம் அனைவரும் பயணிக்கிறொம் என்பது மிக்க மகிழ்ச்சி அவற்றுக்கு ஏதுவாக எம் சேனைத் தமிழ் உலா கைகொடுத்தது நன்றிகள்
Similar topics
» கே இனியவன் தொடர் கவிதைகள்
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum