சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Khan11

ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்!

Go down

ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Empty ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்!

Post by நண்பன் Tue 12 Jan 2016 - 9:25

ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்!




ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-hokkaido-station

பட்டம் பெறும் வரை இயங்கும்
 
மாணவி ஒருவருக்காக இயங்கும் ரயில் ஒன்று ஜப்பானில் இயங்கி வருகின்றது.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-station3_820_cctv
 
கல்லூரிக்குச் செல்லும் குறித்த மாணவியை கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கும் பின்னர் அங்கிருந்து அவரை அழைத்து வருவதற்காகவுமே அந்த ரயில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஜப்பானின் வட பகுதியிலுள்ள தீவுகளில் ஒன்றான ஹொக்கைடொ (Hokkaido) தீவிலுள்ள கமி-ஷிராட்டகி (Kami-Shirataki) ரயில் நிலையத்திலிருந்தே குறித்த ரயில் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-hokkaido-station-2
1932 இல் ஆரம்பிக்கப்பட்ட 78.9 கிலோ மீற்றர் வரை இயங்கும் குறித்த ரயில் சேவையை ஆரம்பத்தில் பலர் பயன்படுத்தி வந்த போதிலும் குறித்த ரயிலின் போக்குவரத்து பாதையில், பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்தது. காரணம், குறித்த பிரதேசம் மிகவும் பின்தங்கியதாகக் காணப்படுவதாகும்.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-hokkaido-station-4
 
இதனை அடுத்து, ஜப்பானிய ரயில் திணைக்களத்தால், குறித்த ரயில் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆயினும், குறித்த ரயில் சேவையை கல்லூரி மாணவி ஒருவர் பயன்படுத்துவது தெரியவந்தது.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-station7_820_cctv-6
 
எனவே, குறித்த ரயில் சேவையை, அவர் தனது பட்டத்தை முடிக்கும் வரை தொடர அந்நாட்டு ரயில் திணைக்களம் தீர்மானித்தது.
 
அத்துடன், குறித்த மாணவியின் கல்லூரி நேரத்திற்கு அமைய, சேவை நேரத்தையும் மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-station7_820_cctv-5
 
எதிர்வரும் மார்ச் மாதமளவில் அவர் தனது பட்டப்படிப்பை முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மார்ச் 26 ஆம் திகதி குறித்த ரயில் சேவையை மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு மாணவிக்காக இயங்கும் ரயில்! Japan-station7_820_cctv
 
ஜப்பானின் CCTV யினால் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் குறித்த மாணவி பற்றிய தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன், கல்விக்காக இவ்வாறு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ள போதிலும், தனி நபர் ஒருவருக்காக இவ்வாறு பணத்தை விரயம் செய்வது ஏற்க முடியாது என பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



நேற்று நான் தினகரனில் படித்த செய்தி 
உங்களுக்காக நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum