Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
2 posters
Page 1 of 1
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பதற்காக நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக அங்குள்ள சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கமைவாக 35000 ரூபா சம்பளத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்துவருகின்றன. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றுவதற்காக வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம் வழங்கி ஆசிரிய உதவியாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நல்லாட்சியிலும் ஆசிரியர் நியமனத்தில் சிங்களவர் தமிழர் என்ற இனப்பாகுபாடும் இனப்புறக்கணிப்பும் வெளிப்படுவதனை கீழ்வருமாறு நோக்க முடிகின்றது:-
01) சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றி ஆசிரியர் சேவை தரம்-3-II இல் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே வேளை தமழிர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களைப் பின்பற்றாமல் அரசியல் சுயலாபங்களுக்காக ஆசிரிய உதவியாளர் நியமனம்.
02) சிங்களவர்களுக்கு 35000 ரூபா மாதச் சம்பளம் தமிழர்களுக்கு வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம்.
03) சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் படிகள் வழங்கப்படும் அதேவேளை தமிழர்களுக்கு வாழ்க்கைப் படிகள் மறுக்கப்பட்டுள்ளன.

04) சிங்களவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆனால் தமிழர்களுக்கு ஓய்வூதியத் திட்டமே இல்லை.
05) சிங்களவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் அதேவேவை தமிழர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கைவிட்டாலும் கருத்திலெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன.
06) சிங்களவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் தமிழர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் மறுக்கப்படுகின்றன.
07) சிங்களவர்களுக்குச் சிறப்பான வாழ்க்கை தமிழர்களுக்குச் சீரழிந்த வாழ்க்கை.
ஆசிரிய உதவியாளர்கள் என அரசாங்கத்தால் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்கள் கண்ணீரோடு கலங்கித் தவிக்கின்றன. இவர்களை ஆசிரியர் சேவையினுள் அரசாங்கம் உள்ளீர்ப்புச் செய்யாது இவர்களின் உழைப்புக்கான சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றமையால் ஆசிரிய உதவியாளர் குடும்பங்கள் பல வறுமையோடு வாடிவதங்குகின்றன.

ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை இலங்கை அரசாங்கம் தமிழர்கள் வாழும் கஸ்டப்பட்ட பகுதிகளிலேயே வழங்கி தமிழர்களை அவலத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளான மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கில் பின்தங்கிய வன்னிப் பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலுமே அரசில் நோக்கம் கருதி ஆசிரிய உதவியாளர்கள் எனப்படும் நியமனத்தை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையை சீரழிவதற்குக் காரணமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் கண்மூடி இருந்து வருகின்றார்கள்.
இதேவேளை சிங்களவர்கள் வாழும் பகுதிகளை இனங்கண்டு அங்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றமையானது இனப்பாகுபாட்டையும் இனப் புறக்கணிப்புக்களையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்களாகிய எம்மையும் இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுத்து எமக்கான சம்பளத்தையும் சிங்களவர்களுக்கு வழங்குவதைப் போல அதிகரித்து வழங்க இந்த நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உடனடியாக எமக்கு உதவ வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரிய உதவியாளர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
மிகவும் வருத்தமான செய்தி கண்டிக்கத்தக்க செய்தி இது தொடருமாயின் நாடு முன்பு போல் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் இது அநியாயம்
இது பற்றி இலங்கையில் ஆசிரியர் பணியில் கடமை புரியும் இனியவன் மாஸ்டர் அவர்களிடம் அறிய விழைகிறேன்
இனியவன் மாஸ்டர் தாங்கள் இந்தச்செய்தியைப் படித்து இது உண்மை என அறியத்தந்தால் இன்னும் பல செய்தித்தளங்களில் இந்த செய்தியை நாம் பரப்புவோம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
எனக்கு இதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆனால் நடந்து முடிந்த ஏ, ஏல் பரிட்சையின் பெறுபேறுகள், முதல் தர மாணவர் வெளியீடுகள் இலங்கை யில் இன்னும் நல்லாட்சிக்கான அஸ்திவாரம் இடப்படவில்லை என உறுதிப்படுத்துகின்றது.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்!
இது பற்றி விசாரிக்கிறேன் தகவலுக்கு நன்றி அக்காNisha wrote:எனக்கு இதன் உண்மைத்தன்மை தெரியாது. ஆனால் நடந்து முடிந்த ஏ, ஏல் பரிட்சையின் பெறுபேறுகள், முதல் தர மாணவர் வெளியீடுகள் இலங்கை யில் இன்னும் நல்லாட்சிக்கான அஸ்திவாரம் இடப்படவில்லை என உறுதிப்படுத்துகின்றது.
முதல் தர புள்ளி எடுத்த அத்தனை பாடசாலைகளும் சிங்கள பாடசாலைகள் எனும் போது இவர்கள் இன்னும் இந்த தமிழ், சிங்கள தரப்படுத்தலை தொடர்கின்றார்களோ எனத்தான் தோன்றுகின்றது.
யோசித்து பாருங்கள் புரியும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 10 ரூபா, 2000 ரூபா நாணயத்தாள்களை இனிமேல் அச்சடிக்க மாட்டோம்: அஜித்
» 35000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» தமிழ் தெரியாத தமிழர்களுக்கு
» தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
» கை நிறைய சம்பளம் தருவோம்..!!
» 35000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» தமிழ் தெரியாத தமிழர்களுக்கு
» தமிழர்களுக்கு உரியதை செய்தால் த.கூ./ மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும்
» கை நிறைய சம்பளம் தருவோம்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum