சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

அப்பனின் சாபம் Khan11

அப்பனின் சாபம்

Go down

Sticky அப்பனின் சாபம்

Post by selvakumarm on Mon 25 Jan 2016 - 10:21

பெருமழை தீர்ந்த
பின்னிரவொன்றின்
மீதியில்

அறுந்து
கிடைத்த
இணைப்பில்

அலறுகிறாள்
சின்னவள்.

வாழும் சவமாய்
வார்த்தைகள்
கேட்கிறேன்

ஒருநாள் முழுதும்
உணவில்லை
என்கிறாள்..

எதை
அறுத்து வீச...

எரிந்து
சாம்பலாக
எல்லாம்.

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by selvakumarm on Mon 25 Jan 2016 - 10:23

இது ஒரு மழைக்கால கவிதை...என் சின்னவள் துயர் சொன்னபோது வந்த கோபம்......

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:53

கவிதை படித்த போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது 
அண்மைய மழை வெள்ளம் நினைவில் வந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 12:20

சென்னை மழையில் இவரின் குடும்பமும் பாதிக்கப்பட்டது முஸம்மில், சாப்பாட்டுக்கு கஷ்டம் எனும் நிலையோடு  வீட்டினுள் வெள்ளம் வந்ததால் மொட்டை மாடியில்  பத்து மணி நேரத்துக்கும் மேல்  கொட்டும் மழையில்  தவிர்த்து இருக்கின்றார்கள் . அடையாறு நதி வெள்ளம் இவங்களையும் பாதித்தது. 

உணவும் பிரச்சனையாகி இருக்கின்றது, அப்பொழுது செல்வா சார் புதுக்கோடையில் என்பதால் அப்பாவாய் அவர் தவிப்பை எழுதி இருக்கின்றார். 

அவருக்கு அவர் சின்ன மகள் தான் உயிர் நாடி என்பது அவர் கவிதைகளில்  வெளிப்படும், 

உங்களுக்கு ஹப்சா, அண்ணாவுக்கு சக்தி, இங்கே சூரியா! எப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 12:23

வாழும் சவமாய்
வார்த்தைகள்
கேட்கிறேன்

ஒருநாள் முழுதும்
உணவில்லை
என்கிறாள்..
பிள்ளை மேல் இருக்கும் பாசம், என்னாச்சோ ஏதாச்சோ  எனும் பதட்டம் இவ்வரிகளில் வெளிப்படுகின்றது, படிக்கும் போது மனதில் தவிப்பு உணர செய்யும் வார்த்தை செல்வா! 

நான் உங்க  தளத்தில் படித்து விட்டேன், இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி, பதிவோடு லிங்க் இணைத்திருந்தால்  அங்கேயும் பின்னூட்டம் இட்டிருப்போம்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by selvakumarm on Mon 25 Jan 2016 - 14:13

அவருக்கு அவர் சின்ன மகள் தான் உயிர் நாடி என்பது அவர் கவிதைகளில் வெளிப்படும், /////நன்றி..நிசா...ஆனால் இதைப் பெரியவள் பார்த்தால் என்னைக்கொன்று விடுவாள்..
எல்லாபிள்ளயும் ஒன்றுதான்...நான் என் கடிதங்களை சக்திக்கே எழுதுகிறேன்..என் அலுவலகம் தொடங்கி எல்லாம் சக்தியின் பெயரில் தான் இருக்கும்..
சின்னவள்..சேட்டைக்காரி...பெரியவள் புத்திசாலி..

வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கும் வரங்கள்....
தொலைகாட்சியை தூக்கி எறிந்த பிள்ளைகள்...பரிசாய் புத்தகங்கள் கேட்கும் தேவதைகள்..
என் எழுத்தை நேசிக்கும் முதல் காதலிகள்...
எழுது...எழுது என என்னை இந்த வயதில்
கவிஞனாய்ப் பெற்ற தாய்கள்..

வறுமை என்னை எப்போதேனும் கொல்லவரும் போது...புன்னகைக் கேடயம் ஏந்தி நிற்பவர்கள்...

நிசா.....என்னை என்னவெல்லாமோ எழுத வைக்கின்றீகள்..

இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில்லை..

நன்றி சேனையே...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by rammalar on Mon 25 Jan 2016 - 14:32

அப்பனின் சாபம் 103459460
-
பெண் பிள்ளைகளின்
மீதான பாசம்
அப்பாக்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம்,தன் தாயாகவும்,
இன்னொரு
கடவுளாகவுமே பார்ப்பது தான்.
-
வாழ்க வள நலமுடன்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 16:09

Nisha wrote:சென்னை மழையில் இவரின் குடும்பமும் பாதிக்கப்பட்டது முஸம்மில், சாப்பாட்டுக்கு கஷ்டம் எனும் நிலையோடு  வீட்டினுள் வெள்ளம் வந்ததால் மொட்டை மாடியில்  பத்து மணி நேரத்துக்கும் மேல்  கொட்டும் மழையில்  தவிர்த்து இருக்கின்றார்கள் . அடையாறு நதி வெள்ளம் இவங்களையும் பாதித்தது. 

உணவும் பிரச்சனையாகி இருக்கின்றது, அப்பொழுது செல்வா சார் புதுக்கோடையில் என்பதால் அப்பாவாய் அவர் தவிப்பை எழுதி இருக்கின்றார். 

அவருக்கு அவர் சின்ன மகள் தான் உயிர் நாடி என்பது அவர் கவிதைகளில்  வெளிப்படும், 

உங்களுக்கு ஹப்சா, அண்ணாவுக்கு சக்தி, இங்கே சூரியா! எப்படி?

உணர முடிகிறது அக்கா தகவலுக்கு நன்றி 
நட்போடு இணைந்திருப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அப்பனின் சாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum