சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் – நினைவு தின சிறப்பு பதிவு Khan11

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் – நினைவு தின சிறப்பு பதிவு

Go down

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் – நினைவு தின சிறப்பு பதிவு Empty சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் – நினைவு தின சிறப்பு பதிவு

Post by rammalar Tue 26 Jan 2016 - 11:18

சாதனை படைத்த எட்வர்ட் ஜென்னர் – நினைவு தின சிறப்பு பதிவு Q9Wj7m6NRDOedNv6JpWX+201508171112455545_Record-Edward-Jenner_SECVPF

பல ஆயிரம் பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்த
பெரியம்மை நோயை ஒழித்து, நோய்த் தடுப்பு துறையின்
முன்னோடியாக விளங்கிய எட்வர்ட் ஜென்னரைப் பற்றி
இந்தக் கட்டுரையில் காண்போம்..!

எட்வர்ட் ஜென்னர், 17-5-1749-ம் நாள் இங்கிலாந்தில் உள்ள
பர்க்லி என்னும் சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே
பெற்றோரை இழந்த ஜென்னர், சகோதரிகளின் ஆதரவில்
வளர்ந்தார்.

14-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்த ஜென்னர் மருத்துவத்
துறையில் பேரார்வம் கொண்டவராக திகழ்ந்தார். இயற்கையை
அதிகம் நேசித்த இவர், நோய்களை இயற்கையின் எதிரியாகப்
பார்த்தார்.

ஆகவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும்
என்ற விருப்பம் அவரது இளம் பருவத்திலேயே அரும்பி விட்டது.

ஜென்னர் ‘டேனியல் லட்லாவ்’ என்ற அறுவை சிகிச்சை
மருத்துவரிடம் ஆரம்ப கால பயிற்சியை மேற்கொண்டார்.
7 ஆண்டுகள் பயிற்சி பெற்று சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத்
தேர்ச்சிபெற்றார்.

1770-ம் ஆண்டு லண்டனில் தூய ஜார்ஜ் மருத்துவமனையில்
அறுவை சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு அறுவை
சிகிச்சையாளராகவும் பணியாற்றினார்.

ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான மருத்துவ
பணியின் காரணமாக இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி
உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்க்கை முறைப்
பற்றி ஆய்வு செய்து வெளியிட்டார்.

1788-ம் ஆண்டு கேதரின் கிங்க்ஸ்கோட் என்பவரை திருமணம் செய்து
கொண்டார்.

மாரடைப்பு பற்றி முதன் முதலில் ஆராய்ந்து வெளியிட்ட பெருமை
ஜென்னரையே சேரும். இவர் 1792-ம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ்
பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

1796-ம் ஆண்டு பெரியம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி மருந்தை
கண்டுபிடித்து சோதனை செய்து வெற்றிகண்டார். அதன்பின் மேலும்
பல ஆய்வுகள் செய்து அம்மை நோய் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார்.

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த செவெல், ஜென்சன்,
பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், பிளெட் ஆகியோர் ஜென்னருக்கு
முன்பாகவே பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து
இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பிறகு எட்வர்டு ஜென்னர் கண்டு
பிடித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகளே விளக்கத்துடன் புரிந்து
கொள்ளக் கூடியதாக இருந்தது.

‘பிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ்’ என்பவர் உலகெங்கும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி
முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக்
கொண்டார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது.

ஜென்னர் 1808-ம் ஆண்டு தேசிய தடுப்பூசி கழகத்தைத் தோற்றுவித்தார்.
இவரது கண்டுபிடிப்புக்கு பல்வேறு விருதுகளும், பதக்கங்களும் கிடைத்தன.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட எட்வர்ட் ஜென்னர் 1823-ம் ஆண்டு
தமது 73-வது வயதில் காலமானார். மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர்
என்ற தனி ஒரு மனிதனின் பங்களிப்பு மிக உன்னதமானது என்றால்
அது மிகையல்ல.

———————————————-
நன்றி தின தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum