Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மாசறு பொன்னே வருக!
Page 1 of 1
மாசறு பொன்னே வருக!
வரிகள்: வாலி
குரல்: பலர்
இசை: இளையராஜா
படம்: தேவர் மகன்
-
மாசறு பொன்னே வருக! – திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! – மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!
-
கோல முகமும் குறுநகையும் – குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் – விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு பொன்னே வருக)
-
நீர் வானம், நிலம் காற்று – நெருப்பான ஐம்பூதம்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் – ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே!
-
திரிசூலம் கரம் ஏந்தும் – மாகாளி உமையே!
கருமாரி மகமாயி – காப்பாற்று எனையே!
பாவம் விலகும், வினையகலும் – உனைத் துதித்திட
ஞானம் விளையும், நலம் பெருகும் – இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்…
-
(மாசறு பொன்னே வருக)
குரல்: பலர்
இசை: இளையராஜா
படம்: தேவர் மகன்
-
மாசறு பொன்னே வருக! – திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! – மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!
-
கோல முகமும் குறுநகையும் – குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் – விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு பொன்னே வருக)
-
நீர் வானம், நிலம் காற்று – நெருப்பான ஐம்பூதம்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் – ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே!
-
திரிசூலம் கரம் ஏந்தும் – மாகாளி உமையே!
கருமாரி மகமாயி – காப்பாற்று எனையே!
பாவம் விலகும், வினையகலும் – உனைத் துதித்திட
ஞானம் விளையும், நலம் பெருகும் – இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்…
-
(மாசறு பொன்னே வருக)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இனிய ரமழானே வருக வருக... வருக..
» சிபான் உங்களை சேனை தமிழ் உலா அன்போடு வருக வருக என்று வரவேற்கின்றது
» hishalee உங்களை சேனையின் முற்றம் வருக வருக என்று வரவேற்கிறது
» ரீன் சேனைத் தமிழ் உலா :அன்போடு வருக வருக என வரவேற்கிறது
» gowreeshan சேனைத் தமிழ் உலா :அன்போடு வருக வருக என வரவேற்கிறது
» சிபான் உங்களை சேனை தமிழ் உலா அன்போடு வருக வருக என்று வரவேற்கின்றது
» hishalee உங்களை சேனையின் முற்றம் வருக வருக என்று வரவேற்கிறது
» ரீன் சேனைத் தமிழ் உலா :அன்போடு வருக வருக என வரவேற்கிறது
» gowreeshan சேனைத் தமிழ் உலா :அன்போடு வருக வருக என வரவேற்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|