Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெட்டி கொடுங்க, பேசுவார்..!
2 posters
Page 1 of 1
பெட்டி கொடுங்க, பேசுவார்..!
‘உங்களுக்கு வந்திருக்கற நோயோட பேரு…’’
–
‘‘அதெல்லாம் வேண்டாம் டாக்டர்! புதுசா வந்திருக்கற
நர்ஸோட பெயரை மட்டும் சொல்லுங்க..!’’
–
– பெ.பாண்டியன்,
–
———————————–
–
‘‘கபாலி நிறைய டி.வி. சீரியல் பார்ப்பானோ..?’’
–
‘‘ஏன் கேக்கறே..?’’
–
‘‘வீட்டுக்கு வந்தப்ப,
விளம்பர இடைவேளை விட்டு திருடினானே..!’’
–
– பர்வீன் யூனுஸ்,
–
————————————–
–
தத்துவம் மச்சி தத்துவம்
–
தேசியக் கொடிய பறக்க விடலாம்;
கட்சிக் கொடிய பறக்க விடலாம்…
தொப்புள் கொடிய பறக்க விட முடியுமா?
–
– இருக்குறத விட்டுட்டு பறக்குறத புடிக்க
நினைப்போர் சங்கம்
–
– டி.செல்வன்,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெட்டி கொடுங்க, பேசுவார்..!
–
என்னதான் கோடீஸ்வரன் வீட்டு நாயா இருந்தாலும்,
அதுக்கு நாய் பிஸ்கெட்தான் சாப்பிடறதுக்குக் கொடுக்கணும்;
தங்க பிஸ்கெட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்ல முடியாது!
–
– ஏ.எஸ்.யோகானந்தம்,
–
—————————————
-
‘‘சத்து குறைஞ்சு போச்சுன்னு என்கிட்ட ரெண்டு வருஷமா
ட்ரீட்மென்ட் எடுக்குறீங்களே, இப்போ எப்படி இருக்கு?’’
–
‘‘என் சொத்தும் குறைஞ்சு போச்சு டாக்டர்!’’
–
– யுவகிருஷ்ணா
–
——————————————-
–
‘‘என் வீட்டுக்குத் திருட வந்தவனுக்கு என் மனைவியைப்
பத்தி நல்லா தெரிஞ்சிருக்கணும் சார்..!’’
–
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
–
‘‘கத்திக்குப் பதிலா கரப்பான்பூச்சியைக் காட்டி மிரட்டி
இருக்கான் சார்..!’’
–
– அதிரை புகாரி,
–
—————————————
–
‘‘கூட்டணி பத்தி உங்க தலைவர் பிடி குடுத்தே
பேச மாட்டேங்கிறாரே…’’
–
‘‘பெட்டி கொடுங்க, பேசுவார்..!’’
–
– சரவணன்,
–
—————————————–
குங்குமம்
என்னதான் கோடீஸ்வரன் வீட்டு நாயா இருந்தாலும்,
அதுக்கு நாய் பிஸ்கெட்தான் சாப்பிடறதுக்குக் கொடுக்கணும்;
தங்க பிஸ்கெட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்ல முடியாது!
–
– ஏ.எஸ்.யோகானந்தம்,
–
—————————————
-
‘‘சத்து குறைஞ்சு போச்சுன்னு என்கிட்ட ரெண்டு வருஷமா
ட்ரீட்மென்ட் எடுக்குறீங்களே, இப்போ எப்படி இருக்கு?’’
–
‘‘என் சொத்தும் குறைஞ்சு போச்சு டாக்டர்!’’
–
– யுவகிருஷ்ணா
–
——————————————-
–
‘‘என் வீட்டுக்குத் திருட வந்தவனுக்கு என் மனைவியைப்
பத்தி நல்லா தெரிஞ்சிருக்கணும் சார்..!’’
–
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
–
‘‘கத்திக்குப் பதிலா கரப்பான்பூச்சியைக் காட்டி மிரட்டி
இருக்கான் சார்..!’’
–
– அதிரை புகாரி,
–
—————————————
–
‘‘கூட்டணி பத்தி உங்க தலைவர் பிடி குடுத்தே
பேச மாட்டேங்கிறாரே…’’
–
‘‘பெட்டி கொடுங்க, பேசுவார்..!’’
–
– சரவணன்,
–
—————————————–
குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெட்டி கொடுங்க, பேசுவார்..!
ஹா ஹா ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum