Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
கிரேக்க தீவுக்கு அருகில் தஞ்சப் படகு மூழ்கியதில் எட்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இடம்பெற்றிருக்கும் இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல்போயிருப்பதாக கிரேக்க கடலோர பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பா செல்லும் முயற்சியில் அகதிகள் பாதுகாப்பற்ற படகு அனர்த்தத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் மூழ்கிய படகில் இருந்து ஐந்து சிறுவர்கள், மூன்று சிறுமியர், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் சமொஸ் தீவுக்கு அருகிலேயே இந்த படகு மூழ்கியுள்ளது. இதன்போது பத்து பேர் மீட்கப்பட்டிருப்பதோடு, ஐவர் மரப்பலகைகளில் தொற்றிக்கொண்டிருந்த நிலையில் காப்பற்றப்பட்டுள்ளனர்.
“இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து இடம்பெற்றபோது படகில் சரியாக எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் எமக்குத் தெரியவில்லை” என்று கிரேக்க கடலோர பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளர்.
இந்த ஆண்டில் மாத்திரம் ஐரோப்பா செல்லும் ஆபத்தான கடல் பயணத்தில் 170க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிடுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
துருக்கியில் இருந்து மத்தியதரைக் கடலை கடந்து கிரேக்கத்திற்கு செல்ல முயன்ற தஞ்சப் படகு மூழ்கியதில் சிறுவர்கள் பலர் உட்பட குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கியின் ஐவாசிக் சுற்றுலா தளத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை 60க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கியிருக்கும் படகை ஆராய்ந்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் முயற்சியாக ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் குடியேறிகள் துருக்கியில் இருந்து கிரேக்கத்தை நோக்கி ஆபத்தான கடல் பயணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவை காலத்தில் 244 குடியேறிகள் இவ்வாறான பயணத்தில் மூழ்கிப் பலியாகி இருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு கடந்த வெள்ளியன்று குறிப்பிட்டிருந்தது.
17 மீற்றர் கொண்ட இந்த படகு தனது பயணத்தை ஆரம்பத்த விரைவிலேயே பாறை ஒன்றில் மோதி இருப்பதாக துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இறந்த பலர் மூழ்கிய படகுக்குள் சிக்கிய நிலையில் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய சடலங்களில் சிறுவர்களும் இருப்பது வெளியாகி இருக்கும் படங்கள் காட்டுகின்றன. “தொடர்ந்து தமது இருபது நண்பர்களை காணவில்லை” என்று உயிர்தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படகில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் நாட்டவர்கள் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆட்கடத்தல்காரர் ஒருவரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் படையெடுக்கும் சமோஸ் தீவுக்கு அருகில் மற்றுமொரு தஞ்சப்படகு மூழ்கி 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அடுத்த தினத்திலேயே இந்த படகு மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
அனுதாபத்துக்குரிய செய்தி இறைவன் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்
Similar topics
» ஜவ்வாதுமலையில் குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» ருவாண்டா: புதிய கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி - 30 பேர் படுகாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» ருவாண்டா: புதிய கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி - 30 பேர் படுகாயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum