Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
3 posters
Page 1 of 1
கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
–
கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி, அதற்கு ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த சன்மய் வேத் என்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு, ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது.
-
அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து, அந்தப் பரிசுத் தொகை இரு மடங்காக (ரூ. 8.14 லட்சம்)உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள வலைப்பூ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
-
சன்மய் வேத் என்ற இணைய ஆய்வாளர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்த செய்தி அனைவருக்கும் தெரியும்.
-
இதையடுத்து, அவருக்கு ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசாக அறிவித்திருந்தது. அந்தத் தொகையை “வாழும் கலை’ அமைப்பின் சேவைப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக சன்மய் வேத் அறிவித்திருந்தார். எனவே, பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த வலைப்பூ பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சன்மய் வேத், தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவது அவரது பொழுதுபோக்காகும். அவ்வாறு ஒருமுறை இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவதற்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, “கூகுள் டாட் காம் விற்பனைக்கு’ என்ற தகவல் வந்தது.
-
முதலில், அவர் அதை நம்பவில்லை என்றபோதிலும், அந்தத் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால் சன்மய் வேத் கூகுள் டாட் காமை விலைக்கு வாங்குவதற்காக, பணம் கட்டினார்.
-
கூகுள் டாட் காம் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிமிடத்துக்குள், அந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. பிறகு, அவ்வாறு தவறான அறிவிப்பு வெளியானதை சுட்டிக் காட்டியதற்காக சன்மய் வேதுக்கு பரிசளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
-
அந்தத் தொகையை, “வாழும் கலை’ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 404 இலவசப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்காக அளிக்க உள்ளதாக, சன்மய் வேத் தெரிவித்தார்.
–
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
போதை ஏறிப்போச்சி புத்தி மாறிப்போச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
அட! இப்படியும் நடக்குமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
அந்த நிருபர் போதை உளறிட்டான் அக்காNisha wrote:அட! இப்படியும் நடக்குமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)
» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» மக்காவிலிருந்து நேரடி ஒளிபரப்பு (நோன்பு விசேடத்தொழுகை)
» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|