Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன வேறுபாடு?
3 posters
Page 1 of 1
புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன வேறுபாடு?
புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன
வேறுபாடு?
–
நீங்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்தால்
புத்திசாலித்தனம்,
அதே காரியத்தை மற்றவர்கள் வெற்றிகரமாக
முடித்தால், தந்திரம்..!!
–
—————————————–
–
நம்ம தலைவர் கட்சி தாவறதுன்னு முடிவு பண்ணிட்டார்னு
எப்படி சொல்றே?
–
அடிக்கடி ஜம்ப் பண்ணி பார்க்கிறாரே…!!
–
————————————
–
அவர் ரொம்ப தமிழ்ப் பற்றாளர்னு எப்படி சொல்றே?
–
ப்ரிட்ஜ்’னு சொல்லாம, அதை ‘குளுமாரி’ன்னு சொல்றாரே…!
–
————————————-
–
உங்க வருங்கால லட்சிய் என்ன?
–
நடிகை: ஆஸ்கார் வாங்கணும்!
–
எப்ப வாங்குவீங்க?
–
காரோட விலை எவ்வளவுனு தெரியலையே…!
–
—————————————–
–
ரஜினிக்கு முடி கொட்டிக்கொண்டே வருகிறதே…?
–
அவருக்கு முடிஆட வேண்டிய காலம் வந்துவிட்டது..!!
–
—————————————-
படித்ததில் பிடித்தது
வேறுபாடு?
–
நீங்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்தால்
புத்திசாலித்தனம்,
அதே காரியத்தை மற்றவர்கள் வெற்றிகரமாக
முடித்தால், தந்திரம்..!!
–
—————————————–
–
நம்ம தலைவர் கட்சி தாவறதுன்னு முடிவு பண்ணிட்டார்னு
எப்படி சொல்றே?
–
அடிக்கடி ஜம்ப் பண்ணி பார்க்கிறாரே…!!
–
————————————
–
அவர் ரொம்ப தமிழ்ப் பற்றாளர்னு எப்படி சொல்றே?
–
ப்ரிட்ஜ்’னு சொல்லாம, அதை ‘குளுமாரி’ன்னு சொல்றாரே…!
–
————————————-
–
உங்க வருங்கால லட்சிய் என்ன?
–
நடிகை: ஆஸ்கார் வாங்கணும்!
–
எப்ப வாங்குவீங்க?
–
காரோட விலை எவ்வளவுனு தெரியலையே…!
–
—————————————–
–
ரஜினிக்கு முடி கொட்டிக்கொண்டே வருகிறதே…?
–
அவருக்கு முடிஆட வேண்டிய காலம் வந்துவிட்டது..!!
–
—————————————-
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Re: புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன வேறுபாடு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு?
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?”
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
» கம்பியூட்டருக்குப் புதியவரா ? SAVE மற்றும் SAVE AS என்ன வேறுபாடு
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?”
» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
» கம்பியூட்டருக்குப் புதியவரா ? SAVE மற்றும் SAVE AS என்ன வேறுபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|