Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்…!
Page 1 of 1
இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்…!
-
சபை கூடுகிறது
–
–
எமன்:
ஏன் அந்த மானிடர்களை கூட்டமாக நிறுத்தி வைத்திருக்கின்றீர் ?
–
குப்தர் :
அதுவா மகாராஜா … இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில்
சிக்கியிருக்குரார்கள்…!
–
எமன் : அதில் என்ன பாவம் குப்தரே ?
_
குப்தர் :
அவர்கள் பாஸ்வேர்ட் களை கேளுங்கள் உங்களுக்கே புரியும்
மகாராஜா. ஏய் மானிட புழுக்களே எதற்கு மவுனம் ?
உங்கள் பாஸ்வேர்டை கூறுங்கள்.
–
மனிதன் 1 : sithramylove145
மனிதன் 2 : firstlovesujatha99
மனிதன் 3 : latha1sinthu2julee3
–
எமன் : என்ன இது இவர்கள் ஏதோ பெண் பெயர்களை
கூறுகிறார்கள்?
–
குப்தர் :
ஆமாம் இந்த பெயர்கள் எல்லாம் இவர்களின் முன்னால் காதலிகள்.
பின்னாளில் இவர்களை கழட்டிவிட்டவர்கள்…!
–
எமன் :
இதில் என்ன குற்றம் இருக்குறது குப்தரே ? குழப்புகிறீர் .
–
குப்தர் :
மாற்றான் மனைவியை பாஸ்வேர்டில் மறைத்து வைத்தது
குற்றம் தானே மகாராஜா.
–
எமன் :
அடா அடா ஆமாம் ஆமாம் குற்றம் தான் இவர்களை குழம்பு
சட்டியில் போட்டு வறுவல் செய்யும்…!
–
—————————————-
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குடும்ப பாஸ்வேர்ட்....!!
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
» யார் இவர்கள்??
» இவர்கள் இப்படித்தான்
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
» யார் இவர்கள்??
» இவர்கள் இப்படித்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum