Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
4 posters
Page 1 of 1
புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
என்னிடம் காதல் சொல்ல வந்தவனே
நீ அறிந்தது எந்தன் ஒரு பாதி,
நானோ ஆண்டவனால்
படைக்கப்பட்ட ஆணின் மீதி !
பெண்ணுக்குள் உள்ள
ஆண்மை வெளிப்பட்ட
வேளையிலே
போர்க்களம் சென்றனர்
போர்க்கோலம் பூண்டு ,
எனக்குள் இருந்த
பெண்மை வெளிவந்ததாலே
நானும் எனை மறைத்தேன்
சேலைச் சோலை கொண்டு !
மாறனின் மகனாய் வந்தவனே
நான் ஒன்றும்
ரதியின் வம்சத்தில்
வந்தவளன்று
விதியின் சதியால்
ஹார்மோன்கள் மாற்றம் கொண்டு
உலகுக்கு வினாவாக வந்தவள் !
உன் உள்ளத்தில் எப்படி
நான் வந்தேன் என்பதை
நானறியேன் ஆனால்
எனையும் விரும்பிய
உனையும் உன் காதலையும்
என்னை மறந்தாலும்
நான் மறவேன் !
என் பெற்றோரும் உற்றோரும்
வேருத்திட்ட வேளையிலும்
எனை விரும்பியவனே
உன் வாழ்கை
வீணாக நான் விரும்பேனே !
உன் கை பிடித்து கடைசிவரை
தாரமாக வர வேண்டுமென
ஆசை கொண்டவனே
தாரமாக வரும் தகுதி
எனக்கு இல்லையெனும்
தயங்காமல் நான் வருவேன்
தாயாக எந்நாளும் !
நீ அறிந்தது எந்தன் ஒரு பாதி,
நானோ ஆண்டவனால்
படைக்கப்பட்ட ஆணின் மீதி !
பெண்ணுக்குள் உள்ள
ஆண்மை வெளிப்பட்ட
வேளையிலே
போர்க்களம் சென்றனர்
போர்க்கோலம் பூண்டு ,
எனக்குள் இருந்த
பெண்மை வெளிவந்ததாலே
நானும் எனை மறைத்தேன்
சேலைச் சோலை கொண்டு !
மாறனின் மகனாய் வந்தவனே
நான் ஒன்றும்
ரதியின் வம்சத்தில்
வந்தவளன்று
விதியின் சதியால்
ஹார்மோன்கள் மாற்றம் கொண்டு
உலகுக்கு வினாவாக வந்தவள் !
உன் உள்ளத்தில் எப்படி
நான் வந்தேன் என்பதை
நானறியேன் ஆனால்
எனையும் விரும்பிய
உனையும் உன் காதலையும்
என்னை மறந்தாலும்
நான் மறவேன் !
என் பெற்றோரும் உற்றோரும்
வேருத்திட்ட வேளையிலும்
எனை விரும்பியவனே
உன் வாழ்கை
வீணாக நான் விரும்பேனே !
உன் கை பிடித்து கடைசிவரை
தாரமாக வர வேண்டுமென
ஆசை கொண்டவனே
தாரமாக வரும் தகுதி
எனக்கு இல்லையெனும்
தயங்காமல் நான் வருவேன்
தாயாக எந்நாளும் !
ramya karthick- புதுமுகம்
- பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10
Re: புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
அருமையான படைப்பு திருநங்கை என்னும் அடையாளம் அவமானமற்ற மனித குலம் என்பதை ஏற்றுக்கொள்ளும் விபரிக்கும் வரிகள் இதன் படைப்பாளர் நீங்கள்தானா இலக்கியப் பகுதியில் பதிந்திருக்கிறீர்கள் மாற்றங்கள் செய்ய வேண்டும் உங்களின் பதிலின் பின்னர் செய்துவிடுகிறேன் தொடருங்கள் மிக்க நன்றி
Re: புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Re: புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
To : நேசமுடன் ஹாசிம்
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே, என்ன திருத்தம் எனக் கூறினால் எனக்கு உதவும்
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே, என்ன திருத்தம் எனக் கூறினால் எனக்கு உதவும்
ramya karthick- புதுமுகம்
- பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10
Re: புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
திருத்தம் கவிதையில் காணவில்லை பதிந்த இடங்களைச் சொன்னேன்ramya karthick wrote:To : நேசமுடன் ஹாசிம்
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே, என்ன திருத்தம் எனக் கூறினால் எனக்கு உதவும்
கண்டிப்பாக கவிதைகளில் திருத்தம் இருப்பின் அவசியாக அறிவிப்பேன் காரணம் எம் போன்றவர்களை திருத்தங்கள்தான் நல்லதோர் நிலைக்கு அழைத்துச்செல்லும்
மகிழ்வுடன் பாராட்டுகிறேன் காரணம் திருத்தம் இருந்தால் அறிவியுங்கள் எனக்கு உதவும் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்குள் இருக்கிறது
உங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள்
Re: புது கவிதை திருநங்கையின் உயர்ந்த உள்ளம்
நேசமுடன் ஹாசிம் wrote:திருத்தம் கவிதையில் காணவில்லை பதிந்த இடங்களைச் சொன்னேன்ramya karthick wrote:To : நேசமுடன் ஹாசிம்
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே, என்ன திருத்தம் எனக் கூறினால் எனக்கு உதவும்
கண்டிப்பாக கவிதைகளில் திருத்தம் இருப்பின் அவசியாக அறிவிப்பேன் காரணம் எம் போன்றவர்களை திருத்தங்கள்தான் நல்லதோர் நிலைக்கு அழைத்துச்செல்லும்
மகிழ்வுடன் பாராட்டுகிறேன் காரணம் திருத்தம் இருந்தால் அறிவியுங்கள் எனக்கு உதவும் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்குள் இருக்கிறது
உங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» புது மனை புது விழாவில் பசு...
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» புது மனை புது விழாவில் பசு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum