Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
ஆணவம் அழித்துவிடும் மகனே........
5 posters
Page 1 of 1
ஆணவம் அழித்துவிடும் மகனே........
என் அன்பு மகனே....
அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று
ஆணவத்தை ஏன் தலையிலேந்துகிறாய் - அதன்
சுமையில் உன் தலை கவிழ்ந்துவிடாதா...??
ஆணவப் பேய் கொண்டு
அழிந்தவர் அகிலத்திலதிகம்
அறிவாளியாய்த் தானிருந்தும்
அறிவிலிபோல் நடந்து
அவமானப் பட்டவரும் அதிகமுண்டு
உன் அன்னையும் ஆசானும்
கற்றுத் தந்த அடக்கமெங்கே
அதிரும் உன் வார்த்தைகளால்
அவதியுண்டு அவர்களுக்கும்
அறிந்திடு அகமகிழ்வாய்
என் தங்க மகனே.....
சுற்றத்துச் சூழல்
சுழலும் உன் வாழ்வில்
அணைந்திடாச் சுடராய் - என்றும்
இருள் மட்டும் அகற்றி விடு
சுட்டரித்திடத் துணிந்திடாதே - அதில்
வெந்து நீ அழுவது நீயாவாய்
விண்ணில் நீ பறந்தாலும்
அடங்குவது ஆறடி மண்ணில்தான்
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு
எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட
எம் குணம் ஒரு கண்ணாடி
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி
இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது
எதிரியாக்கிடா வார்த்தைகளை
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்...
உண்மை...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்
உண்மை...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
மிக்க நன்றி அண்ணாசே.குமார் wrote:இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்...
உண்மை...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
மகளுக்காய் மனதிலிருந்து விழுந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
அத்தனையும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
மகனுக்கென்று கருவமைத்து பொதுவாக எழுதியதுதான் ஒருவரின் வரிகள் என்னுள்ளத்தை தைத்தது என்னை மாத்திரமல்ல என் சார்ந்த நண்பர்களும் கவலையடைந்தார்கள் அதற்கான ஒரு அறிவுறுத்தலாக அமைந்தது இக்கவிதை யாருக்காக எழுதினேனோ அவரும் இக்கவிதையினை பார்த்திருப்பார் என்பது நிச்சயமாக தெரியும்Nisha wrote:மகளுக்காய் மனதிலிருந்து விழுந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அருமை.
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
மிக்க நன்றி எங்க தோழா தொடரவில்லை நிலமைகளை சீர்செய்து தொடருங்கள் சேனையுடன் வெறிச்சோடிக் கிடக்கிறது எம் சோலை*சம்ஸ் wrote:அத்தனையும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
Re: ஆணவம் அழித்துவிடும் மகனே........
விண்ணில் நீ பறந்தாலும்
அடங்குவது ஆறடி மண்ணில்தான்
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு
எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட
எம் குணம் ஒரு கண்ணாடி
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி
இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது
எதிரியாக்கிடா வார்த்தைகளை
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு
அருமையான வரிகள் ஹாசிம்
அடங்குவது ஆறடி மண்ணில்தான்
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு
எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட
எம் குணம் ஒரு கண்ணாடி
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி
இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது
எதிரியாக்கிடா வார்த்தைகளை
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு
அருமையான வரிகள் ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கோபம் தன்னையே அழித்துவிடும்
» நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -
» ஆணவம் தலைக்கேறி விடுகிறது.
» தற்பெருமை, ஆணவம்! பற்றி இஸ்லாம்
» என் மகனே
» நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -
» ஆணவம் தலைக்கேறி விடுகிறது.
» தற்பெருமை, ஆணவம்! பற்றி இஸ்லாம்
» என் மகனே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|