Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதிர்கன்னி என்தவறா.....????
2 posters
Page 1 of 1
முதிர்கன்னி என்தவறா.....????
வயதிங்கு உரமாகி
உணர்விங்கு உயிராகி
அடங்கிய ஆசைகள்
அனலாய் எரிக்கிறது
ஏந்தி நின்ற ஏழ்மையில்
சீர்வரிசைச் சாசனங்களால்
சிற்பமாய் இன்னும்
சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்
முனைந்திடாக் காதலும்
முடிந்திடா மணவாழ்வும்
முதிர்க்கன்னி எனையாக்கி
ஒப்படைத்திருக்கிறது முதுமையை
கனிந்திடா என் கற்பு
உதிர்ந்திடும் காலமாகியும்
ஒடிந்து கிடக்கின்றேன்
ஒவ்வாமை நிகழ்வுகளோடு
குமுறச் செய்த என்சமுகம்
குற்ற உணர்வு ஏதுமின்றி
குலப்பெருமை பேசுகிறது
இக்குறை நிவர்த்திக்க மறந்து
Re: முதிர்கன்னி என்தவறா.....????
முதிர் கன்னியின் ஏக்கங்கள் வரிகளில் அருமையாய் எழுதப்பட்டிருக்கின்றது. அதென்னமோ சீதனப்பிரச்சனை இப்போதெல்லாம் இல்லை என சொல்கின்றார்களே, அப்புறமிந்த முதிர்கன்னிகள் எப்படி உருவாகுகின்றார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதிர்கன்னி என்தவறா.....????
சீதப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா அது பல ரூபத்தில இப்ப இருக்கிறது அக்கா அது மாறும் வரை இவைகள் அழியாதுNisha wrote:முதிர் கன்னியின் ஏக்கங்கள் வரிகளில் அருமையாய் எழுதப்பட்டிருக்கின்றது. அதென்னமோ சீதனப்பிரச்சனை இப்போதெல்லாம் இல்லை என சொல்கின்றார்களே, அப்புறமிந்த முதிர்கன்னிகள் எப்படி உருவாகுகின்றார்கள்?
எனக்குத் தெரிந்து என்னிலும் வயது கூடிய தோழிகள் இன்னும் திருமணமில்லாமல் இருக்கிறார்கள் அவர்களைக் காணும் போது மிகவும் கவலையாக இருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum