Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
Page 1 of 1
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
புதுடில்லி:
சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக்
கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால
வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்
குறைக்கப்பட்டு உள்ளது.
–
பொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி
விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும்
மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த
மாதம், 16ம் தேதி அறிவித்தது.
–
அதன்படி, 2016 – 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல்,
ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான
வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன.
–
இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம்
16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால
முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது.
–
தற்போது பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறு
சேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.
–
புதிய வட்டி விகிதங்கள்:
–
திட்டத்தின் பெயர்- தற்போதைய வட்டி-புதிய வட்டி
–
பி.பி.எப்.-8.7-8.1
கிசான் விகாஸ் பத்ரா-8.7-7.8
தேசிய சேமிப்பு பத்திரம்-8.5-8.1
மாத வருவாய் கணக்கு (5 ஆண்டுகள்)- 8.4-7.8
பெண்குழந்தைகள் சேமிப்பு திட்டம்- 9.2-8.6
–
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்
(5 ஆண்டுகள்)- 9.3-8.6
–
கால முதலீடுகள் (1 ஆண்டு)- 8.4-7.1
கால முதலீடுகள் (2 ஆண்டு)- 8.4-7.2
கால முதலீடுகள் (3 ஆண்டு)- 8.4-7.4
கால முதலீடுகள் (5 ஆண்டு)- 8.5-7.9
தொடர் வைப்பு நிதி (5 ஆண்டு)- 8.4-7.4
–
————————————
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி
» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
» 296 ரயில்களின் எண்கள் மாற்றம்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்
» எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum