Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
-
மாமல்லபுரம் கடற்பகுதியில், சங்ககாலத்திற்கு
முந்தைய, பாறைகற்களால் ஆன பண்டைய நகரம்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
-
மாமல்லபுரத்தில் துவங்கி சாலவான்குப்பம்,
புலிக்குகை பகுதி வரை 12 சதுர கிலோமீட்டர்
பரப்பளவுள்ள கடற்பகுதியில் நில உள்ளமைப்பு
அறிவியல் என்ற அதிநவீன முறையை பயன்படுத்தி
பண்டைய நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
இதை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல்
ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பகுதியில் 15 இடங்களில் நவீன கருவி மூலம்
ஒலி அனுப்பி புதைந்திருந்த கட்டடங்கள் ஆராயப்பட்டன.
-
அப்போது கடற்கரை கோவிலின் கிழக்கில் நீர்மூழ்கி
வீரர்கள் கடலில் மூழ்கி ஆய்வு நடத்தினர். மேற்
பரப்பிலிருந்து 6 மீட்டர் ஆழத்தில் தகர்ந்து சிதறிகிடந்த
வெவ்வேறு அளவுள்ள வெட்டுப்பாறைகள் மற்றும் சுவர்
அமைப்புகளையும் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தினர்
கண்டுபிடித்துள்ளனர்.
–
————————–
புதிய தலை முறை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum