சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல் Khan11

நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல்

Go down

நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல் Empty நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல்

Post by rammalar Mon 28 Mar 2016 - 8:48

நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: வெடிப்புகள், துளைகள் உருவாகி இருப்பதாக தகவல் Everest_2791859f
-
எவரெஸ்ட் சிகரம்

நேபாளத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பயங்கர
பூகம்பத்தினால் உலகின் மிக உயர்ந்த சிகரமான
எவரெஸ்டில் வெடிப்புகளும் துளைகளும்
ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பயங்கர
பூகம்பம் ஏற் பட்டது. இதில் 9 ஆயிரம் பேர்
உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

இயற்கையின் இந்த கோர தாண்டவம் உறுதியாக
நிற்கும் மலைகளையும் அசைத்து பார்த்திருக்கும்
தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில்
வெடிப்புகளும் துளை களும் ஏற்பட்டிருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது. இதனை எவரெஸ்ட்
சிகர மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து நேபாள மலையேற்ற சங்கத்தின்
தலைவர் அங் ஷெரிங் கூறும்போது,

‘‘நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து
எண்ணற்ற நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இவை
எவரெஸ்ட் மலை பகுதிக்கும் சில சேதங்களை
ஏற்படுத்திவிட்டது. இதனால் சிகரத்தின் பல்வேறு
பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே இந்த முறை மலையேறுவதற்கு கூடுதலான
ஏணிகளும், கயிறுகளும் தேவைப்படும்’’ என்றார்.

எவரெஸ்ட் சிகரத்தின் மலைப் பாதையில்
ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புகளையும், துளைகளையும்
சரிபார்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதனால் மலை யேறுவதற்காக வந்திருந்த
மலையேற்றக் குழுவினர் தொடர்ந்து
அடிவாரத்திலேயே
தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

——————————–
தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum