Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
அழுதுகிட்டே ஓட்டு கேக்குறாங்க!
3 posters
Page 1 of 1
அழுதுகிட்டே ஓட்டு கேக்குறாங்க!
![அழுதுகிட்டே ஓட்டு கேக்குறாங்க! Z7PrCYRGThKejWWtwCB2+Ishara-New-Stills-33](https://www.filepicker.io/api/file/z7PrCYRGThKejWWtwCB2+Ishara-New-Stills-33.jpg)
-
சீரியல் நடிகையை பிரச்சாரத்துக்கு அழைச்சது
தப்பாப் போச்சு!
ஏன்?
அழுதுகிட்டே ஓட்டு கேக்குறாங்க!
லெட்சுமி மணிவண்ணன்
–
——————————-
எதற்காக மன்னா, இப்படி தலைதெறிக்க
ஓடுகிறீர்கள்?
போருக்கு ஆட்கள் வந்திருப்பதாகச்
சொன்னார்களே….
ஐயோ மன்னா…அது ஆழ்துளைக் கிணறு
தோண்ட போர்வெல் ஆட்கள்
வந்திருக்காங்களாம்..!
கே.அருள்சாமி
–
———————————
என்னப்பா இது..! மசாலா பால்லே ‘ஆடையே’
இல்ல?
–
இது ’மிட் நைட் மசாலா பால்’ சார்!
– ——————————-
அந்தப் படத்துல நீங்க தினுசு தினுசா மூக்கு
கண்ணாடி போட்டு வர்றீங்களே?
–
பிரேமுக்கு பிரேம் வித்தியாசமா
இருக்கட்டுமேன்னுதான் அப்படி செய்தேன்!
–
எஸ்.முகம்மது
–
———————————
வாட்ஸ் அப்ல தலைவர் அக்கவுன்ட்
ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சார்..அவரோட
அழிச்சாட்டியம் தாங்க முடியல!
–
ஏன் என்னாச்சு?
இனிமே அவரை ‘தலைவரே’னு கூப்பிடறதுக்குப்
பதிலா, ‘அட்மின்’னு கூப்பிடணுமாம்..!
–
கே.ஆனந்தன்
–
———————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24756
மதிப்பீடுகள் : 1186
Re: அழுதுகிட்டே ஓட்டு கேக்குறாங்க!
ஹாஹா அனைத்தும் சிரிப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சுத்தமா இல்ல! ஓட்டு வீடு,
» அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு
» ....ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு.....
» ஓட்டு போடுவீங்களா...பாடம் புகட்டுவீங்களா..?!
» வெங்காய சின்னத்துல ஓட்டு போடுங்க!
» அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு
» ....ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு.....
» ஓட்டு போடுவீங்களா...பாடம் புகட்டுவீங்களா..?!
» வெங்காய சின்னத்துல ஓட்டு போடுங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|