Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்...
Page 1 of 1
25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்...
-
@SENTHIL_WIN
5 வயசுல மதர் சொல்றதை கேட்கணும்...
25 வயசுல ஃபிகர் சொல்றதை கேட்கணும்...
50 வயசுல சுகர் சொல்றதை கேட்கணும்னு
டிசைன்ல இருக்கு!
-
--------------------------
கைக்குழந்தைக்கு நகம் வெட்டுவதென்பது,
ஒரு பூமாலையில் ஒற்றை ரோஜாவின்
ஓர் வாடிய இதழை மட்டும் உதிராமல் பறிப்பது
போன்ற பதற்றமான செயல்!
-
- நிகில் முருகன்
-
--------------------------------
@chitram_twitts
புதியதாக எழுதிப் பழகும் குழந்தை
‘நிதிமன்றம்’ என்று எழுதியது, குழந்தை
உண்மைதானே சொல்லும்..!
-
-------------------------------------------
@SENTHIL_WIN 7
பழுதான பழைய டிவிக்கள் மெக்கானிக்கடை
முன் அமர்ந்து, தங்களைப் பார்த்த உலகை
வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கின்றன!
-
-----------------------------------------
-
பூமியும் தோசை மாதிரிதான். பன்னிரெண்டு
மணி நேரத்துக்கு ஒரு டைம் புரட்டி போடணும்;
இல்லைன்னா கருகிடும்!
-
- சுரேஷ் ரெட்
-
-------------------------------------------------------
வலைப்பேச்சில் ரசித்தவை
நன்றி- குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சூப்பர் ஃபிகர் அணி, சுமார் ஃபிகர் அணி...!
» - கல்யாணத்துக்குப்பிறகு பொய் சொல்றதை விட்டுட்டேன்..!
» அம்மாவுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் மருமகளா வரணும்!
» பெரியவங்க சொன்னா கேட்கணும்
» பக்கத்துல ஃபிகர் இருக்கும்போது...!
» - கல்யாணத்துக்குப்பிறகு பொய் சொல்றதை விட்டுட்டேன்..!
» அம்மாவுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் மருமகளா வரணும்!
» பெரியவங்க சொன்னா கேட்கணும்
» பக்கத்துல ஃபிகர் இருக்கும்போது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|