சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Khan11

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:31

1.தமிழ் வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாஸரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3).

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:32

"தமிழ் வருடங்கள்"

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 
6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 
11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 
16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 
21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 
26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 
31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 
36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 
41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 
46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 
51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 
56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
-
---------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:32

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு வகைகளாகப் 
பிரிக்கப்பட்டுள்ளது.
-
1.உத்தராயணம்
-
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 
ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்

(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை 
உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:33

"ருதுக்கள்"

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
-
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)

3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது
(மார்கழி,தை)

6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:33

"மாதங்கள்"

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:34

"பக்ஷங்கள்"

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
-
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
-
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
-
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் 
வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் 
தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:34

"திதிக்கள்"

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை 
2.துதியை 
3.திருதியை 
4.சதுர்த்தி 
5.பஞ்சமி 
6.ஷஷ்டி
7.சப்தமி 
8.அஷ்டமி 
9.நவமி 
10.தசமி 
11.ஏகாதசி 
12.துவாதசி 
13.திரையோதசி 
14.சதுர்த்தசி 
15பெளர்ணமி(அ)அமாவாசை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:34

"வாஸரங்கள்"

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:35

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 
2.பரணி 
3.கர்த்திகை 
4.ரோகினி 
5.மிருகசீரிஷம் 
6.திருவாதிரை 
7.புனர்பூசம் 
8.பூசம் 
9.ஆயில்யம் 
10.மகம் 

11.பூரம் 
12.உத்திரம் 
13.ஹஸ்த்தம் 
14.சித்திரை 
15.சுவாதி 
16.விசாகம் 
17.அனுஷம் 
18.கேட்டை 
19.மூலம் 
20.பூராடம் 

21.உத்ராடம் 
22.திருவோணம் 
23.அவிட்டம் 
24.சதயம் 
25.பூரட்டாதி 
26.உத்திரட்டாதி 
27.ரேவதி.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:36

"கிரகங்கள்"

கிரகங்கள் ஒன்பது ஆகும்.

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:38

"நவரத்தினங்கள்"

1.கோமேதகம் 
2.நீலம் 
3.பவளம் 
4.புஷ்பராகம் 
5.மரகதம் 
6.மாணிக்கம் 
7.முத்து 
8.வைடூரியம் 
9.வைரம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:39

"மஹா பாதகங்கள்"

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை 
2.பொய் 
3.களவு 
4.கள் அருந்துதல் 
5.குரு நிந்தை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:39

"பேறுகள்"

பேறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ் 
2.கல்வி 
3.வலிமை 
4.வெற்றி 
5.நன்மக்கள் 
6.பொன் 
7.நெல் 
8.நல்ஊழ் 
9.நுகர்ச்சி 
10.அறிவு 
11.அழகு 
12.பொறுமை 
13.இளமை 
14.துனிவு 
15.நோயின்மை 
16.வாழ்நாள்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 19 Apr 2016 - 18:40

"புராணங்கள்"

புராணங்கள் பதினெட்டு வகைப்படும்,
இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம் 
2.பத்ம புராணம் 
3.பிரம்மவைவர்த்த புராணம் 
4.லிங்க புராணம் 
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம் 
7.அக்னி புராணம் 
8.மத்ஸ்ய புராணம் 
9.நாரத புராணம் 
10.வராக புராணம் 
11.வாமன புராணம் 
12.கூர்ம புராணம் 
13.பாகவத புராணம் 
14.ஸ்கந்த புராணம் 
15.சிவ புராணம் 
16.மார்க்கண்டேய புராணம் 
17.பிரம்மாண்ட புராணம் 
18.பவிஷ்ய புராணம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum