Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க..??
இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை..
கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம்
ஏற்படலாம்..!!
-
* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க
இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள
75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!
-
* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள
8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!!
உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!
-
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்..
நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
-
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில்
உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே
இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை
விட நீ மேலானவன்..!!
-
*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்..
அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே..
உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!
-
* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை..
உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்..
அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட
நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!
-
* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற
சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில்
உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை
அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!
-
*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்..
நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்..
உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத
சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!
-
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன்
இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை
புரிந்து கொள்..!!
-
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு..
உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும்
அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர்
குடிப்பதற்கு இல்லை..!!
-
* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால்
படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத
80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ
பெற்றுள்ளாய்..!!
-
உலக அளவில் எழுத படிக்க தெரியாத..
மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!
-
* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க
முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட
நீ மேலானவன்..!!
-
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்..
அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்..
நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து
வைத்தவன்..!!
-
* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்..
தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்..
ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்..
கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க..
ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு..
கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி
இல்லையா பின்ன..??
-
* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
-
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை
காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்..
போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு..
இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த
வரை உதவுங்கள்..!!
-
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!
-
-------
keep smiling....
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
» குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?
» நீங்கள் எந்த வகை?
» நீங்கள் எந்த வகை தம்பதியர்?
» நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ
» குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?
» நீங்கள் எந்த வகை?
» நீங்கள் எந்த வகை தம்பதியர்?
» நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum