Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்
2 posters
Page 1 of 1
விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது லீக்
ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில்
குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.டி20 கிரிக்கெட் போட்டியில் அந்த அணி 10 விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்
முறையாகும்.
இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள
ஹைதராபாத் அணி 2-ஆவது வெற்றியைப்
பெற்றுள்ளது.
அதேநேரத்தில் முதல் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்த
குஜராத் அணி, இப்போது முதல் தோல்வியைப் பதிவு
செய்துள்ளது.
–
ரெய்னா 6,000
–
இந்த ஆட்டத்தில் 2 ரன்கள் எடுத்தபோது டி20
கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை
எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்
சுரேஷ் ரெய்னா.
இந்த மைல்கல்லை எட்டிய 5-ஆவது வீரர்
ரெய்னா. அவர் தனது 231-ஆவது ஆட்டத்தில்
இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (8,840),
ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (6,998),
நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் (6,366),
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (6,181)
ஆகியோர் மற்ற 4 வீரர்கள் ஆவர்.
–
சுருக்கமான ஸ்கோர்
குஜராத்-135/8
சுரேஷ் ரெய்னா 75 (51)
மெக்கல்லம் 18 (17)
புவனேஸ்வர் குமார் 4வி/29
ஹைதராபாத்-137/0
டேவிட் வார்னர் 74 (48)
ஷிகர் தவன் 53 (41)
இன்றைய ஆட்டம்
புணே-பெங்களூர்
இடம்: புணே,
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ்,
சோனி சிக்ஸ்
==
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மும்பையைத் தொடர்ந்து குஜராத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
» அழகான ஊர் ஹைதராபாத்
» முதல்தர போட்டிகளில் வீரகூன் 700 விக்கெட்
» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
» அழகான ஊர் ஹைதராபாத்
» முதல்தர போட்டிகளில் வீரகூன் 700 விக்கெட்
» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|