Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சாலையில் கவிழ்ந்த வேன் :பணக்கட்டுகளால் பரபரப்பு!
Page 1 of 1
சாலையில் கவிழ்ந்த வேன் :பணக்கட்டுகளால் பரபரப்பு!
திருச்சி;திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து, அரியலுாரில் உள்ள வங்கிக்கு பணம் எடுத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் இருந்து, நேற்று மாலை, 30 கோடி ரூபாயுடன் வேன் ஒன்று புறப்பட்டது.அரியலுாரில் உள்ள வங்கி கிளைக்கு செல்லவிருந்த அந்த வேன், மாலை, 6:00 மணிக்கு, முசிறி -- திருச்சி சாலையில் அய்யம்பாளையம் அருகே பைக் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேனுக்குள் இருந்த பெட்டிகளில் பணம் இருப்பதை பார்த்த பொதுமக்கள், முசிறி தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, தேர்தல் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பணம், முசிறியில் உள்ள வங்கியில் இருந்து, அரியலுாரில் உள்ள வங்கிக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்வதும், போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை வங்கிக்கு பத்திரமாக கொண்டு செல்ல, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
தினமலர்
வேனுக்குள் இருந்த பெட்டிகளில் பணம் இருப்பதை பார்த்த பொதுமக்கள், முசிறி தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, தேர்தல் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பணம், முசிறியில் உள்ள வங்கியில் இருந்து, அரியலுாரில் உள்ள வங்கிக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்வதும், போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை வங்கிக்கு பத்திரமாக கொண்டு செல்ல, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிம்லா: 500 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி
» நூதன சாலையில்
» சாலையில் 3 D கைவண்ணங்கள்
» அரூர் அருகே சாலையில் ஓடிய சரக்கு ஆறு: குடிமகன்கள் குஷி
» 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
» நூதன சாலையில்
» சாலையில் 3 D கைவண்ணங்கள்
» அரூர் அருகே சாலையில் ஓடிய சரக்கு ஆறு: குடிமகன்கள் குஷி
» 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum