Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
காந்தி உருவம் பொறித்த தங்க காசு ; ‘அட்சய திருதியை’ க்கு அரசு விற்பனை
Page 1 of 1
காந்தி உருவம் பொறித்த தங்க காசு ; ‘அட்சய திருதியை’ க்கு அரசு விற்பனை
-புதுடில்லி:
‘அட்சய திருதியை’ தினத்தன்று (9ம் தேதி ) தேச பிதா
காந்தியின் திருவுருவம் மற்றும் அசோக சக்கரம் பதித்த
தங்க நாணங்களை விற்பனை செய்ய மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
–
ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், வளர்பிறை காலத்தில்
வரும் திருதியை, ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது.
அந்நாளில், தங்க நகை வாங்கினால், தொடர்ந்து தங்கம்
சேரும் என, மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
–
அதனால், ஆண்டுதோறும் அந்நாளன்று தங்க நகை வாங்க,
கடைகளில் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டு,
சென்னையில், அட்சய திருதியை தினத்தன்று, 500 கோடி
ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றது.
இந்தாண்டு, வரும், 9ம் தேதி அட்சய திருதியை வருகிறது.
–
”கடந்த ஆண்டை விட, இந்தாண்டு தங்க நகை விற்பனை
வளர்ச்சி, மிதமாகவே இருக்கும்,” என, ஜி.ஜே.எப்., எனப்படும்,
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பின்
தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
–
இந்நிலையில் காந்தி உருவம், அசோக சக்கரம் பொறித்த
தங்க நாணயங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி 5 கிராமில் காந்தி நாணயமும், 10 கிராமில் அசோக
சக்கரமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அதிகம்
விற்கும் என மத்திய அரசு நம்புகிறது.
–
—————————–
dinamalar
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெண்டுல்கரின் உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்
» சென்னையில் அட்சய திருதியை தினத்தில் 1000 கிலோ தங்கம் விற்பனை
» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
» காசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு!
» சென்னையில் அட்சய திருதியை தினத்தில் 1000 கிலோ தங்கம் விற்பனை
» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
» காசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|