Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
Page 1 of 1
கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
கொல்கத்தா,
–
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த
கொல்கத்தா அணிக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்
முதலிடத்தை பிடித்தது.
–
அதிர்ச்சி தொடக்கம்
–
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா
பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா,
கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
–
கம்பீர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனிஷ்பாண்டே
ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா 14 ரன்னிலும்,
சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம்
அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்
5-வது விக்கெட்டுக்கு சாதனை
–
5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் இணைந்தார்.
இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் குவித்து சாதனை
படைத்தது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு
எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஒவைஸ்ஷா-மேத்யூஸ் ஜோடி
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் எடுத்ததே
சாதனையாக இருந்தது.
–
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு
158 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல்-ஹசன் 49 பந்துகளில் 4 பவுண்டரி,
4 சிக்சருடன் 66 ரன்னும், யூசுப் பதான் 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு
சிக்சருடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
குஜராத் அணியில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி,
வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

குஜராத் அணி வெற்றி
–
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி
18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட்
வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. குஜராத் அணியில்
வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும்,
கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 51 ரன்னிலும்,
ஆரோன் பிஞ்ச் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
–
ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும், வெய்ன் பிராவோ ரன் எதுவும்
எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
–
கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்செல், ஷகிப் அல்-ஹசன், பியுஷ் சாவ்லா,
பிராட் ஹாக் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி
பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா
அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.
–
————————————-
Daily Thanthi

Permissions in this forum:
You cannot reply to topics in this forum