Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
வெளிநாட்டு காதலியை மணக்கும் சல்மான்கான்!
Page 1 of 1
வெளிநாட்டு காதலியை மணக்கும் சல்மான்கான்!
-
பாலிவுட் நடிகர் சல்மான்கான் விரைவில் தன்
வெளிநாட்டு காதலியை மணக்கவிருக்கிறார்.
-
‘இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்
நடக்கிறது. வெளிநாட்டு காதலியை அவர் மணக்கிறார்.
-
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்,
சல்மான்கான். இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனாலும்
இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
-
சல்மான்கான் பேட்டி அளிக்கும் போதெல்லாம் உங்கள்
திருமணம் எப்போது? என்று நிருபர்கள் கேள்வி கேட்க
தவறுவது இல்லை. திருமணம் பற்றி கருத்து
சொல்வதை தவிர்த்து வந்தார்.
-
ஏற்கனவே தன்னுடன் நடித்த 8 நடிகைகளுடன் அவர்
இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஐஸ்வர்யாராய்,
சங்கீதா பிஸ்லானி, சினேகா உள்ளல், கத்ரினாகைப்,
பாகிஸ்தான் நடிகை சோமி அலி உள்ளிட்டோர் இந்த
பட்டியலில் அடக்கம்.
-
சமீப காலமாக இத்தாலியை சேர்ந்த மாடல் அழகி
லூலியாவுடன் நெருக்கமாக இருந்தார்.
-
இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.
திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு தெரியாமல்
ரகசியமாக சந்தித்து வந்தனர். வெளிநாடுகளில்
ஜோடியாக சுற்றினார்கள்.
-
சல்மான்கான் பிறந்த நாள் விழா விருந்தில் இவர்கள்
காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. இந்த
விருந்தில் லூலியா கலந்து கொண்டார்.
-
தற்போது சல்மான்கானுக்கும் லூலியாவுக்கும் திருமண
ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திருமண தகவலை சல்மான்கானுக்கு
நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர். வட இந்திய
பத்திரிகைகள் இதனை தலைப்பு செய்தியாக
வெளியிட்டுள்ளன.
-
இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த திருமணம் நடக்கும்
என்று கூறப்படுகிறது.
–
————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|