சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? Khan11

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

2 posters

Go down

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? Empty ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

Post by நண்பன் Mon 16 May 2016 - 11:35

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? S2rVgvYu800x480_IMAGE53185956
பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் என அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக ஆண்கள் மருத்துவரிடம் செல்ல பயந்து, இம்மாதிரியான வலிகளை கண்டு கொள்ளமாட்டார்கள்.
ஆனால் இடுப்பு வலி, பல தீவிரமான பிரச்சனைகளுக்கான ஓர் அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே இடுப்பு வலியை நீங்கள் சந்தித்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
இங்கு ஒருவருக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடுமையான இடுப்பு வலியுடன், சிறுநீர் கழிக்கும் போது வலியை உணர்ந்தால், அது சிறுநீர்ப்பாதை தொற்றுக்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது சிறுநீரகங்களை மோசமாக பாதிக்கும்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGE06992cd0b39df15d513ccae149a64883
இடுப்பு வலியுடன், வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் இருப்பின், அது பெருங்குடல் அழற்சிக்கான அறிகுறியாகும். இந்நிலை இப்படியே நீடித்தால், அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதித்துவிடும். எனவே ஆரம்பத்திலேயே இந்த அறிகுறி தெரிந்தால், மருத்துவரை அணுகுங்கள்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGEf6adcf2bc41b54554c1670346feca5b6
வயதான காலத்தில் இடுப்பு வலி வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே தவறாமல் மருத்துவரை சந்தித்து, பிரச்சனையைக் கூறி தீர்வு காணுங்கள்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGEb9e192210abd0b3953d3a9e92e9b3fef
உங்களுக்கு வலது பக்க அடிவயிறு கடுமையாக வலித்து, காய்ச்சல், வாந்தி போன்றவை இருந்தால், அது குடல் வால் அழற்சி இருப்பதை உணர்த்துகிறது என்று அர்த்தம். இந்த அழற்சியைத் தடுக்க ஒரே வலி, அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவது தான்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGE071bb8ccaabc7123143fc7305328045b
உங்களுக்கு பால்வினை நோய்கள் உள்ளது என்பதை வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று இடுப்பு வலி. அதிலும் மேக வெட்டை நோய் மற்றும் கிளமீடியா போன்றவை இருந்தால், இடுப்பு வலி ஏற்படும். ஆகவே இம்மாதிரியான வலியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், இந்நோய் உங்கள் துணைக்கும் பரவிவிடும்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGEc5377f313794359adb0dbeb3b50f02f5
இடுப்பு வலியுடன், சிறுநீர் கழிக்கும் போது வலியை சந்தித்தால், புரோஸ்டேட் சுரப்பியில் அழற்சி இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே சாதாரணமாக நினைக்காமல், உடனே அதற்கான சிகிக்கையை மேற்கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? 400x400_MIMAGEeee34bc84dcb9e219568436deb4c442c
மூல நோய்/ஆசன வாய் பகுதியில் உள்ள நரம்புகள் தடித்து, அழற்சியுடன் இருந்தால், இடுப்பு வலியை சந்திக்கக்கூடும். இந்த நரம்பு பிரச்சனை ஆசன வாயின் உள்ளே அல்லது வெளியே இருக்கலாம். இப்படி இருந்தால், குடலியக்கத்தின் போது கடுமையான வலியை உணரக்கூடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? Empty Re: ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

Post by பானுஷபானா Thu 19 May 2016 - 11:15

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum