Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
Page 1 of 1
இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
புதுடில்லி:
இந்தியாவில் வாழும் குடும்பங்கள் குறித்த 2011-ம்
ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமை பதிவாளர்
டில்லியில் நேற்று வெளியிட்டார்.
–
அதன்படி இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களின்
எண்ணிக்கை 24 கோடியே 88 லட்சம் ஆகும். இதில் இந்து
குடும்பங்கள் மட்டும் 20 கோடியே 24 லட்சம்.
முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சம்.
63 லட்சம் குடும்பங்கள் கிறிஸ்தவர்களைச் சேர்ந்தவை.
–
இது தவிர நாட்டில் 41 லட்சம் சீக்கிய குடும்பங்களும்,
19 லட்சம் ஜைனர் குடும்பங்களும் உள்ளன.
–
ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திலும் சராசரியாக 5.6 பேர்
வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை சீக்கிய குடும்பங்களில்
5.1 ஆகவும், இந்துகளில் 4.9 ஆகவும்
ஜைனர்களில் 4.8 பேராகவும்,
புத்த மத குடும்பத்தினரில் 4.6 ஆகவும், கிறிஸ்தவர்களில் 4.5
பேராகவும் உள்ளனர்.
–
பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்,
மிக அதிகபட்சமாக கிறிஸ்தவர்களில் 17.4 சதவீதமாகவும்,
புத்த மதத்தில் 15.9 சதவீதமாகவும், மிகவும் குறைந்த பட்சமாக
ஜைனர் குடும்பங்களில் 11.5 சதவீதமாகவும் இருப்பதாக அந்த
மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரம் கூறுகிறது.
–
————————
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum