Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!
Page 1 of 1
அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!
-
‘நம்ம கட்சி முக்கிய நிர்வாகிகளை எல்லாம்
தேர்தல்ல நிக்க வைச்சுட்டு நீங்க மட்டும் ஏன்
தலைவரே ஒதுங்கிட்டீங்க?’’
‘‘அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க
முடியாதுய்யா!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர்,
–
———————————–
–
‘‘ரெண்டு தொகுதியில நின்னும் தோற்றுப்
போயிட்டீங்களே..?’’
‘‘தப்பு பண்ணிட்டேன்… ரெண்டு தொகுதியிலும் ஒரே
கட்சியில நிக்காம, வேற வேற கட்சியில நின்னு
இருக்கணும்!
– எஸ்.எஸ்.பூங்கதிர்,
–
———————————-
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!
‘‘தலைவர்தான் தேர்தல்ல நிற்கிறார்ல… அப்புறம் ஏன்
‘இந்த முறையாவது நில்லுங்க’ன்னு அவர்
கிட்ட கெஞ்சுறாங்க?’’
‘‘அவங்க கெஞ்சுறது, மேடையில் விழாம நிற்கச்
சொல்லி!’’
– கி.ரவிக்குமார்,
–
————————————-
‘‘தொண்டர்கள் ஏன்யா கோபப்படறாங்க?’’
‘‘அவங்க செருப்பு வீசினா, உங்களுக்கு மட்டுமில்லாம
மனைவி, மகளுக்கும் சேர்த்து கேட்கறீங்களாமே..!’’
– பெ.பாண்டியன்,
–
-----------------------------
‘இந்த முறையாவது நில்லுங்க’ன்னு அவர்
கிட்ட கெஞ்சுறாங்க?’’
‘‘அவங்க கெஞ்சுறது, மேடையில் விழாம நிற்கச்
சொல்லி!’’
– கி.ரவிக்குமார்,
–
————————————-
‘‘தொண்டர்கள் ஏன்யா கோபப்படறாங்க?’’
‘‘அவங்க செருப்பு வீசினா, உங்களுக்கு மட்டுமில்லாம
மனைவி, மகளுக்கும் சேர்த்து கேட்கறீங்களாமே..!’’
– பெ.பாண்டியன்,
–
-----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இதுக்கு மேல என்னால முடியாதும்மா....
» உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!
» அவங்க மட்டும்தான் அம்மாவா?
» அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!
» அவங்க குளிக்கும்போதுதானே பாடுவாங்க…!!
» உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!
» அவங்க மட்டும்தான் அம்மாவா?
» அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!
» அவங்க குளிக்கும்போதுதானே பாடுவாங்க…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum