Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?
Page 1 of 1
எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?
-
புதுடில்லி :
உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ
முடிவடைந்துள்ள நிலையில்,
ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது.
இதனால் இந்தியாவில் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக
இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
–
அதிக வெப்பம் இருக்கும் காலத்தை எல் நினோ எனவும்,
குளிர் மற்றும் மழை நிலவும் காலத்தை லா நினா எனவும்
வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.
–
அந்த வகையில் தற்போதைய நிலரப்படி, கடந்த 2 ஆண்டுகளாக
நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள
வலிமையான எல் நினோவாக கருதப்படுகிறது.
–
இதற்கு முன் 1982 மற்றும் 1997 ம் ஆண்டுகளில் ஏற்பட்டதே கடுமையான
எல் நினோ காலமாக கருதப்பட்டது. எல் நினோவின் காரணமாகவே பல
பகுதிகளில் கடுமையான வறட்சியும், பல பகுதிகளில் மழையால் பெரு
வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
–
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எல் நினோ தீவிரமடைந்ததன்
காரணமாகவோ சென்னையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை
ஒரே சமயத்தில் பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?
உலகை வெப்பத்தால் வாட்டிய எல் நினோ காலநிலை முடிவடைந்து
விட்டதாக இரு நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வானிலை மையம்
அறிவித்திருந்தது. இதனையடுத்து ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் லா நினா காலநிலை துவங்க உள்ளது.
–
கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர காலமும்
நாளையும் முடிவடைகிறது. இதனால் உலக அளவில் காலநிலையில்
பெரும் மாறுபாடு ஏற்பட உள்ளது. எல் நினோ அபரிமிதமாக
இருந்ததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக வழக்கமான தென் மேற்கு
பருவநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
–
தற்போது துவங்க உள்ள லா நினோவால் இந்தியாவில், குறிப்பாக
தமிழகத்தில் நல்ல பருவமழை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன்
தெரிவித்துள்ளார்.
–
அதிக மழையும், அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை
50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். வழக்கமான மழை காலத்துடன்
லா நினோவும் இணைவதால் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக
இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
–
அதே சமயம் லா நினோவால் இந்தியாவில் பருவமழை காலம் முன்
கூட்டியே துவங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
—————————-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum