சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

தர்மம் – ஒரு பக்க கதை Khan11

தர்மம் – ஒரு பக்க கதை

Go down

தர்மம் – ஒரு பக்க கதை Empty தர்மம் – ஒரு பக்க கதை

Post by rammalar Sat 2 Jul 2016 - 19:19

தர்மம் – ஒரு பக்க கதை SRvqzwTeKePtMSdFJw3B+17
-


நெடுஞ்சாலை போக்குவரத்து இரவிலும் ஓய்வின்றி நடந்து
கொண்டிருந்தது. திருச்சியிலிருந்து சரக்குகளை லாரியில்
ஏற்றிக்கொண்டு சென்னைக்கு டிரைவ் செய்து
கொண்டிருந்தான் தணிகைவேல். தன்னந்தனி பயணம்!

தொழுதூரைத் தாண்டியதும் யாரோ ஒரு பெண் லாரியை
நிறுத்தும்படி சைகை செய்தாள். வண்டியை நிறுத்தியவன்,
‘‘என்னம்மா?’’ என்றான்.

‘‘ஐயா, பஸ் எதுவும் நிற்க மாட்டேங்குது. விழுப்புரத்தில்
இறக்கிடுங்க! அவசரமா போகணும்!’’

ஏற்றிக்கொண்டான். இப்படி நெடுஞ்சாலையில் வழிமறிக்கும்
பெண்கள் பற்றி சில டிரைவர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறான்.
இதுவரை அனுபவம் இல்லை. அவன் அப்படிப்பட்டவனும் இல்லை.
கேபினில் மல்லிகைப்பூ வாசனை நிரம்பியது.

‘‘எங்க போவுது லாரி? கொஞ்சம் ஓரமா நிறுத்திட்டு, அப்புறம்
போறது..!’’ தணிகைவேல் சிரித்தான்.
‘‘ஏம்மா, இதுதான் பொழப்பா? புருஷன் இல்லியா?’’

‘‘அவரு ஆந்திரா போயிருக்காரு. துட்டும் அனுப்பல. பொழைப்பு
நடக்க வேணாமா?’’ ‘‘நான் அப்படியில்ல. நீ விழுப்புரத்துல இறங்கு!’’
‘‘அதுக்கு எதுக்கு அங்கே வரை? இப்படியே நிறுத்து!’’
வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டாள். ‘‘டீ சாப்பிட காசு வேணுமா?’’
– தணிகைவேல் கேட்டான்.

‘‘வேணாம்… வேணாம்… நீ நல்லவன்தான். அதுக்காக என்னை
பிச்சைக்காரி ஆக்கிடாதே!’’ – அவள் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

————————–

-ஆ.லோகநாதன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum