சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம் Khan11

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

Go down

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம் Empty குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

Post by rammalar Sat 16 Jul 2016 - 15:03

டார்ஜிலிங் அருகே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டார்ஜிலிங்கில் தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை இன்று வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார். இதையடுத்து, தில்லி செல்வதற்காக டார்ஜிலிங்கிலிருந்து பஹ்டோக்ராவுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தார்.

அவரது வாகனத்தைத் தொடர்ந்து 6 பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இந்நிலையில், பஹ்டோக்ராவுக்கு அருகே உள்ள மலைச்சாலையில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று நிலைத்தடுமாறி 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் வாகனம் உள்பட அனைத்து பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் உடனடியாக ராணுவத்தினருக்கு தகவல் கொடுத்து மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

சுமார் 45 நிமிட தேடுதல் பணிக்குப் பின்னர், விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணம் செய்த உளவுத்துறை அதிகாரி மற்றும் 5 உள்ளூர் போலீஸார் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.

இதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாதுகாப்பாக இருக்கிறார். காயமடைந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ததற்கு பின்னரே பிரணாப் முகர்ஜி அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டுள்ளார்'' என குடியரசுத் தலைவர் மாளிகையின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.:
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum