Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சட்டசபை 21ம் தேதி கூடுகிறது? 2016-17ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல்
Page 1 of 1
சட்டசபை 21ம் தேதி கூடுகிறது? 2016-17ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக அரசின் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட்
வரும் 21 அல்லது 22ம் தேதி சட்டசபையில் தாக்கல்
செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதம் வரை நடக்கும் என்றும்
கூறப்படுகிறது.தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி சட்டமன்ற
பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக அதிக
இடங்களை கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை
கூட்டம் கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று, சட்டசபை
ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட்
கூட்டத் தொடர் அடுத்த வாரம் நடைபெறலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவை செயலக உயர் அதிகாரி ஒருவர்
கூறும்போது, ‘‘வரும் 21 அல்லது 22ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
செய்யப்படலாம்” என்றார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர்
ஜமாலுதீன் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடலாம்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-2017ம் ஆண்டுக்கான
பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான
விவாதம் 4 நாட்கள் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, துறை வாரியான மானிய கோரிக்கை மீதான
விவாதங்கள் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஒரு மாதம் வரை
நடைபெறும்.
இந்த தொடரில் காரசார விவாதத்துக்கு பஞ்சம் இருக்காது.
குறிப்பாக தமிழகத்தில், சமீபத்தில் நடைபெற்று வரும் கூலிப்
படையினரின் தொடர் கொலைகள், கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள்
மற்றும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது,
டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட
பல்வேறு பிரச்னைகளை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன.
-
---------------------------------
தினகரன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
» பட்ஜெட் தேதிக்கு பின் வரிகளை உயர்த்தியது சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்- கருணாநிதி
» சட்டசபையில், 2011-2012 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum