Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’
Page 1 of 1
ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’
@BoopatyMurugesh
தாத்தா, பாட்டியை எல்லாம் முதியோர் இல்லத்துக்கு
அனுப்பிட்டு, ‘‘நம்ம வீட்ல யாருக்கு வயசு அதிகம்’’னா
‘‘வேப்ப மரத்துக்கு’’ன்னு சொல்றானுங்க
விளம்பரங்களில்…
–
——————————————
–
விடுதலைக்கு வாய்ப்பில்லை… சிறைகளை மாற்றிக்
கொண்டிருக்கிறோம்!
–
– ராஜா சந்திரசேகர்
–
——————————————
–
இதுவரை நிறைவேறாத ஆசைகளைவிட, நிறைவேறியும்
தொடர்ந்துகொண்டே இருக்கும் ஆசைகள்தான்
வாழ்க்கையில் நம்மை வழி நடத்துகின்றன…
–
– சுஹைனா மஜ்ஹர்
–
———————————————
எளிமையான வாழ்க்கையை போதிப்பவர்கள் யாரும்
எளிமையான வாழ்க்கையை வாழ்வதில்லை…
# ஆன்மீகவாதிகள்,
மதபோதகர்கள்
–
– வசந்த மலர்
–
————————————————
தாத்தா, பாட்டியை எல்லாம் முதியோர் இல்லத்துக்கு
அனுப்பிட்டு, ‘‘நம்ம வீட்ல யாருக்கு வயசு அதிகம்’’னா
‘‘வேப்ப மரத்துக்கு’’ன்னு சொல்றானுங்க
விளம்பரங்களில்…
–
——————————————
–
விடுதலைக்கு வாய்ப்பில்லை… சிறைகளை மாற்றிக்
கொண்டிருக்கிறோம்!
–
– ராஜா சந்திரசேகர்
–
——————————————
–
இதுவரை நிறைவேறாத ஆசைகளைவிட, நிறைவேறியும்
தொடர்ந்துகொண்டே இருக்கும் ஆசைகள்தான்
வாழ்க்கையில் நம்மை வழி நடத்துகின்றன…
–
– சுஹைனா மஜ்ஹர்
–
———————————————
எளிமையான வாழ்க்கையை போதிப்பவர்கள் யாரும்
எளிமையான வாழ்க்கையை வாழ்வதில்லை…
# ஆன்மீகவாதிகள்,
மதபோதகர்கள்
–
– வசந்த மலர்
–
————————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’
லேண்ட்லைன் போனின் ‘‘ஹலோ… எப்படி இருக்கீங்க?’’
எனும் நலன் விசாரிப்பு போய், ‘‘ஹலோ! இப்ப எங்கே
இருக்கீங்க?’’ எனும் புலன் விசாரிப்புதான் இந்த செல்போனிலே…
–
– சண்முக வடிவு
–
————————————————–
‘சுற்றுச்சூழல் ஆர்வலர்’ என களமிறங்கிய எவருக்கும்
நம் அரசு தந்த விருது… கைதும், ‘ஏகாதிபத்திய கைக்கூலி’
பட்டமும்!
–
– எழிலன் எம்
–
—————————————————–
வலைப்பேச்சு
குங்குமம்
எனும் நலன் விசாரிப்பு போய், ‘‘ஹலோ! இப்ப எங்கே
இருக்கீங்க?’’ எனும் புலன் விசாரிப்புதான் இந்த செல்போனிலே…
–
– சண்முக வடிவு
–
————————————————–
‘சுற்றுச்சூழல் ஆர்வலர்’ என களமிறங்கிய எவருக்கும்
நம் அரசு தந்த விருது… கைதும், ‘ஏகாதிபத்திய கைக்கூலி’
பட்டமும்!
–
– எழிலன் எம்
–
—————————————————–
வலைப்பேச்சு
குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இப்போ நல்லா டவர் எடுக்குதே! எங்கே இருக்கீங்க?
» ஏன் டயரைக் கழட்டிட்டு இருக்கீங்க...?
» அழாகான ஜோடியாக இருக்கீங்க…!
» என்ன சோகமா இருக்கீங்க?
» சினிமா நடிகை மாதிரி இருக்கீங்க...!
» ஏன் டயரைக் கழட்டிட்டு இருக்கீங்க...?
» அழாகான ஜோடியாக இருக்கீங்க…!
» என்ன சோகமா இருக்கீங்க?
» சினிமா நடிகை மாதிரி இருக்கீங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum