Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
4 posters
Page 1 of 1
‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
-
இருபதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தவர்
நிஷா கிருஷ்ணன். விஜய் டி.வி யின் ‘கனாக்காணும்
காலங்களில் நடித்த இவர், சன் டி.வி யில் ஒளிபரப்பான
மகாபாரதம் சீரியலில் திரௌபதியாக நடித்தவர்.
-
இடையில் சன் டி.வியில் காலையில் ஒளிபரப்பாகும்
‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து
வழங்கியவர். மாடலிங், தொகுப்பு, நடிப்பு என பலவற்றில்
தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டிருக்கும்
நிஷா கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு.
-
உங்களைப் பொறுத்தவரை நடிப்பு என்பது?
-
பொய் சொல்றதுதாங்க நடிப்பே… தப்பா எடுத்துக்காதீங்க..
ஒரு பொய்யை நிஜாமாக்கிக் காட்டுவதுதான் என்னைப்
பொறுத்தவரை நடிப்பு.
-
மாடலிங், தொகுப்பாளினியாக இருந்து நடிப்புக்கு வந்தது
எப்போது?
-
என்னோட சொந்த ஊர் மதுரை. மற்றபடி படித்தது, வளர்ந்தது
எல்லாமே சென்னைதான். இப்போ சாலிகிராமத்துல
இருக்கோம். நான் பிளஸ் டூ முடிச்சவுடனே இரண்டு மாதம் லீவ்
கிடைக்கும் இல்லையா அப்போதான் மாடலிங் பண்ண
ஆரம்பிச்சேன்.
மெகா, ராஜ், பாலிமர் என எல்லா சேனல்யும் ஃபிரீலான்சிங்கா
நிகழ்ச்சி தொகுப்பாளினியா இருந்திருக்கேன். எனக்கு
ஸ்கூல்லயே மைக், கேமரா பழகிட்டதால.. இந்தத் துறை ரொம்ப
சுலபமா இருந்தது. அதுக்கப்புறம் கல்லூரியில சேர்ந்து
விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க ஆரம்பிச்சேன்.
கூடவே, மேற்சொன்ன வேலைகளையும் செய்துவந்தேன்.
-
அப்போதான் தினகரன் நியூஸ் பேப்பருக்கான விளம்பரத்தில்
நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்தது.
அந்த விளம்பரம் பல பேர்க்கிட்ட ரீச் ஆச்சு. அதைப் பார்த்துட்டு
நிறைய கம்பெனிகள் நடிக்கக் கூப்பிட்டாங்க.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
-
இப்ப எந்த சீரியலில் நடிச்சுட்டிருக்கீங்க?
-
இப்போ ஜி தமிழ் டி.வி யில ‘தலையணைப் பூக்கள் சீரியல்ல
நடிச்சிட்டு இருக்கேன். இந்த ரோல் என்னோட உண்மையான
ரோலைப் பிரதிபலிக்கும். ஏன்னா, உண்மையிலயே நான்
ரொம்ப அமைதியான பொண்ணு. எந்த ஒரு விஷயத்தையும்
நிதானமாக யோசிச்சித்தான் செயல்படுவேன்.
-
தலையணைப் பூக்கள் சீரியலில் உங்கள் ரோல்?
-
இந்த சீரியலில், ஒரு விஷயத்தையும் நடைமுறையில் எப்படி
இருக்கும் என்பதைப் பற்றி யோசித்து அதை அணுகுகிற
கதாபாத்திரம் என்னுடையது. இந்த சீரியலைப் பார்த்து ரசிகர்
ஒருத்தர் ‘உங்களை அவ்வளவு பேசும்போது எப்படி அமைதியா
இருக்க முடியும்’?
.
இது பிராக்டிகலா சான்ஸே இல்லனார். ஆனா, உண்மையிலேயே
எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாக யோசித்து
செய்யும்போது அது நன்மையிலேயே முடியும். இந்த சீரியலில்
என் மாமனார், மாமியாரோட இரண்டாவது பையனைத்
திருமணம் பண்ணியிருக்கேன். அவன் ஒரு குடிகாரன், யாருக்கும்
அடங்க மாட்டான் இப்படி ஒரு கேரக்டர்.
-
இவங்க இரண்டு பேரோட வாழ்க்கை எப்படி இருக்கும். அந்தப்
பையன் இந்தப் பொண்ண மாத்திடுவானா..? அல்லது இந்தப்
பொண்ணு அந்தப் பையனுக்காக மாறிடுவாளா என்பது தான் கதை.
-
சினிமாவுல நடிச்சிருக்கீங்களா?
-
தெலுங்கில் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன்.
–
நீங்க ஒரு மாடல், உங்களோட டயட் பற்றி?
–
நான் பெரும்பாலும் ஆயில் ஐட்டம்களைத் தவிர்த்து விடுவேன்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என எட்டு
தடவை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவேன். வறுத்தது பொறிச்சது
சாப்பிட்டா நம்ம முகமும் அப்படித்தான் தெரியும். எந்தக் கவலையும்,
பதற்றமும், மன அழுத்தமும் இல்லாமல் இருக்கணும்.
-
இது ரொம்ப ரொம்ப அவசியம். கணேஷ் என்கிட்ட அடிக்கடி,
‘காலைல பத்து நிமிடம் தியானம் பண்ணு’ன்னு சொல்லுவார்.
எனக்குத்தான் நேரமே இருக்கிறது இல்லை.
–
விகடன்

நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...
இந்த நிஷா அமைதியானவளாமே
இந்த நிஷா அமைதியானவளாமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
பானுஷபானா wrote:நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...
இந்த நிஷா அமைதியானவளாமே
என்னாது? இவங்க யாரை சொல்றாங்கப்பா?
என்னை சொல்லவில்லை தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
Nisha wrote:பானுஷபானா wrote:நிஷான்னாலே எனக்கு தெரிஞ்ச 3 நிஷாவும் ஆர்ப்பாட்டம் அரட்டை அடிக்கிற நிஷா தான்...
இந்த நிஷா அமைதியானவளாமே
என்னாது? இவங்க யாரை சொல்றாங்கப்பா?
என்னை சொல்லவில்லை தானே?
இப்படி பதிவு போட்டா நீங்க வருவிங்கனு தெரியும் வந்துட்டிங்க
3 நிஷாவில் நீங்களும் சேர்த்தி தான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....
அடாவடி எங்கே சொல்லி இருக்கிறேன்... ஆர்ப்பாட்டமான அரட்டைனு தானெ சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
நண்பன் wrote:Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....
என்னத்துக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘நான் நிதானமான பொண்ணு! – ‘தலையணைப் பூக்கள்’ நிஷா!
சும்மா ஆறுதல் சொன்னேன்பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:ஆமாமா வருவோம் வருவோம், வந்திட்டே இருக்கோம், ஆனால் மீயை அடாவடி என சொன்னது தான்....
என்னத்துக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum