Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை
Page 1 of 1
3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை
-
குருகிராம்:
-
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலை ஓரத்தில்
ஆசிரியை ஒருவர் சென்னா மசாலா, ரொட்டி, பானி பூரி
போன்ற சிற்றுண்டிகளை வியாபாரம் செய்து வருகிறார்.
-
இவருக்கு மூன்று கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி
கார்களும் உள்ளன. ஆனாலும் குடும்பத்தின் பொருளாதாரா
சூழ்நிலைக்காக இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்.
-
இவரது கணவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இடிப்பு
பகுதி அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரால்
இனிமேல் எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர்கள்
தெரிவித்தனர்.
-
இதனால் மனமுடைந்த ஆசிரியர் ஊர்வசி வீட்டில் இருக்க
விருப்பம் இல்லாமல். குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை
மேற்கொண்டார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்
என்றாலும் எதிர்கால பொருளாதார நிலையை கருத்தில்
கொண்டு இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
-
அவருடைய இரண்டு குழந்தைகளும் குருகிராமில் பிரபல
பள்ளியில் படிக்கின்றனர். கணவனுக்கு அடிப்பட்ட மறுநாள்
அவர் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். அடுத்த
15 வது நாள் சிற்றுண்டி கடையை திறந்துள்ளார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை
ஊர்வசியின் கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலம்
அடைந்துள்ளது. மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில்
புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்.
-
இது குறித்து பேசிய அவர், கணவருக்கு அடிபட்டதால்
அவருக்கு உதவ முடிவு செய்தேன். எனக்கு சமையல் செய்வதில்
ஆர்வம் உண்டு. எனவே இந்த உணவு கடையை திறக்க முடிவு
செய்தேன் என்று கூறினார்.
-
தினமும் ரூ.2,500 முதல் ரூ.3000 வரை வருமானம் வருவதாக
தெரிவித்தார். பணம் சேர்த்து சொந்தமாக ஒரு உணவு வாகனம்
அல்லது உணவு விடுதி வாங்க வேண்டும் என்பது ஊர்வசியின்
கனவு என்று கூறினார்.
–
—————————-
தினத்தந்தி
அடைந்துள்ளது. மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில்
புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்.
-
இது குறித்து பேசிய அவர், கணவருக்கு அடிபட்டதால்
அவருக்கு உதவ முடிவு செய்தேன். எனக்கு சமையல் செய்வதில்
ஆர்வம் உண்டு. எனவே இந்த உணவு கடையை திறக்க முடிவு
செய்தேன் என்று கூறினார்.
-
தினமும் ரூ.2,500 முதல் ரூ.3000 வரை வருமானம் வருவதாக
தெரிவித்தார். பணம் சேர்த்து சொந்தமாக ஒரு உணவு வாகனம்
அல்லது உணவு விடுதி வாங்க வேண்டும் என்பது ஊர்வசியின்
கனவு என்று கூறினார்.
–
—————————-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டெல்லி: ரூ. 10 கோடி மதிப்புடைய 3 1/2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» முருகப்பெருமானின் படை வீடும்...பலன்களும்
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» முருகப்பெருமானின் படை வீடும்...பலன்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum