Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
மூன்று குழந்தைகள் ஒரே பிறந்த நாள்! கனடாவின் அதிசயக் குடும்பம்
2 posters
Page 1 of 1
மூன்று குழந்தைகள் ஒரே பிறந்த நாள்! கனடாவின் அதிசயக் குடும்பம்
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளுக்கும் ஒரே பிறந்த தினம் என்பது மிகவும்
அபூர்வமான ஒரு விடயம்.133255:1 என்ற விகிதத்தில் தான் இது நடக்கின்றது.
கொரா வனஸா டீசன் என்ற குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை பிறந்த போது
அதன் பெற்றோர் இந்தக் குழந்தையின் பிறப்பால் மட்டுமன்றி ஏனைய இரண்டு
குழந்தைகளும் பிறந்த தினம் என்பதால் மும்மடங்கு மகிழ்ச்சியடைந்தனர்.
வின்ஸர் பிராந்திய ஆஸ்பத்திரியில், மெட்ரோபொலிடன் வளாகத்தில் அதிகாலை 1.55 அளவில் இந்தக் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தையின் மூத்த சகோதரி ஹெலிக்கு வயது எட்டு, இரண்டாவது சகோதரர் கொல்டனுக்கு வயது 4. இருவருமே இதே தினத்தில் பிறந்தவர்கள்.
மூன்று
பிள்ளைகளுமே சுகப் பிரசவமாகப் பிறந்தவை. இந்தப் பிரசவங்கள் மகிழ்ச்சியை
மட்டுமல்ல அதிர்ச்சியையும் தந்துள்ளன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூன்று குழந்தைகள் ஒரே பிறந்த நாள்! கனடாவின் அதிசயக் குடும்பம்
அதிசயமான விடயம்தான்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மூன்று குழந்தைகள் ஒரே பிறந்த நாள்! கனடாவின் அதிசயக் குடும்பம்
அதான் சொன்னம் இல்ல பின்ன என்னஅன்பு wrote:அதிசயமான விடயம்தான்
பகிர்வுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காற்றில் மிதக்கும் அதிசயக் குழந்தைகள்!!
» இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த குழந்தை
» நாள் வாடகைக்கு குழந்தைகள்
» அதிக எடை வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்
» பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை
» இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த குழந்தை
» நாள் வாடகைக்கு குழந்தைகள்
» அதிக எடை வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்
» பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|